Neer Ennai – David Joseph Song Lyrics
Neer Ennai Ninaikaadha Naalila Enna Orupodhum Marakala Tamil Christian Song Lyrics From The Album The Repo Sung By. R David Joseph.
Neer Ennai Christian Song Lyrics in Tamil
நீர் என்னை நினைக்காத நாளில்ல
என்ன ஒருபோதும் மறக்கல
உம் கண்களாலே என்னை கண்டீரே
மலைகள் விலகலாம், பர்வதங்களும் மறையலாம்
உம் கிருபையும் இரக்கமும் என்றும் மாறாதே
இயேசுவே இம்மானுவேலரே
எங்களுக்காய் இந்த உலகம் வந்தீரே
பாவத்தை நீர் சுமந்தீரைய்யா
சாபத்தை நீர் ஏற்று கொண்டீரே
மணவாளனே (2) மணவாட்டியாய் உம்மை பாடுவேன் –(2)
1. இரவும் பகலும் கூட இருந்து காத்து கொண்டீரே
நடக்கும் போதும் படுக்கும் போதும் துணையாய் நின்றீரே
நன்மையும் கிருபையும் எல்லா நாளும் தொடர செய்தீரே
நீடித்த நாட்களாய் திருப்தியாக்கி இரட்சிப்பை தந்தீரே
2. கண்ணீர் கவலையில் தவித்த என்னை மகிழச் செய்தீரே
உமக்காய் வாழ்ந்து ஊழியம் செய்ய தெரிந்து கொண்டீரே
உம் நாமத்திலே பேய்கள், நோய்கள் துரத்த செய்தீரே
என் காலின் கீழாய் சாத்தானின் தலையை நசுக்கினீரே
Neer Ennai Christian Song Lyrics in English
Neer Ennai Ninaikaadha Naalila
Enna Orupodhum Marakala
Um Kangalalae Ennai Kandeerae
Malaigal Vilagalaam Parvadhangalum Maraiyalam
Um Kirubai Irakkam Endrum Maaradhae
Yesuvae Immanuvaelarae
Engalukkai Indha Ulagam Vandheerae
Pavathai Neer Sumandheeraiya
Saabathai Neer Yetru Kondeerae
Manavaalanae (2) Manavatiyaai Ummai Paaduvaen –(2)
1. Iravum Pagalum Kooda Irundhu Kaathu Kondeerae
Nadakkum Bodhum Padukkum Bodhum Thunaiyaay Ninreerae
Nanmaiyum Kirubaiyum Ella Naalum Thodara Seidheerae
Needitha Naatkalaai Thrupthiyaki Ratchipai Thandheerae
2. Kaneer Kavalaiyil Thavitha Ennai Magizha Seidheerae
Umakkai Vaazhndhu Oozhiyam Seiyya Therindhu Kondeerae
Um Naamathinaalae Peigal, Noigal Thuratha Seidheerae
En Kaalin Keezhaai Saathanin Thalaiyai Nasukkineerae
Comments are off this post