Neer Ennai Kaangindra Lyrics

Neer Ennai Kaangindra Devane Naan Ummai Kaana Tamil Christian Song Lyrics From the Album In Spirit & In Truth Sung by. Robert Roy.

Neer Ennai Kaangindra Christian Song in Tamil

நீர் என்னை காண்கின்ற தேவனே
நான் உம்மை காண வாஞ்சையே – 2
தேவாதி தேவனே, துதிக்குப் பாத்திரரே
தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன்- 2

1. என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்
நாதா உமக்கு ஸ்தோத்திரம்- 2
என்னோடென்றும் இருப்பதால்
ஸ்தோத்திரமே இயேசுநாதா – 2

2. திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்
தேவா உமக்கு ஸ்தோத்திரம் – 2
உம் பாதத்தை தேடி வந்தேன்
ஏற்றருளும் இயேசு நாதா – 2

Neer Ennai Kaangindra Christian Song in English

Neer Ennai Kaangindra Devane
Naan Ummai Kaana Vaanjaye – 2
Devaadhi Devane Thudhikku Paathirare
Thooya Manadhudan Magizhndhu Paadiduven – 2

1. Ennaiye Nokkee Koopidu Yendreer
Naadha Umakku Sthothiram – 2
Enodendrum Iruphadhaal
Sthothirame Yesu Naadha – 2

2. Thikkatra Makkalai Kaividen Yendreer
Deva Umakku Sthothiram – 2
Um Paadhathai Thedi Vandhen
Yetrarullum Yesu Naadha – 2

Other Songs from In Spirit & In Truth Album

Your email address will not be published.