Neer Ennai Kankindra Devan Allava – Rev.A.Israel Song Lyrics
Neer Ennai Kankindra Devan Allava Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By.Rev.A.Israel
Neer Ennai Kankindra Devan Allava Christian Song Lyrics in Tamil
நீர் காண்கின்ற தேவன் அல்லவா
பதில் தருகின்ற தேவன் அல்லவா
உம்மைப் போல் ஒரு தேவன் இல்லை
உம்மைப் போல் ஒரு ராஜன் இல்லை – (நீர் காண்கின்ற)
ஆகாரின் கண்ணீரை கண்டவரே
ஒரு இஸ்மவேலை தந்தீரே
அவனையும் பெரிய ஜாதி யாக்குவேன்
என்று சொன்னீரே ஆசீர்வதித்தீரே – (நீர் காண்கின்ற)
காணா ஊர் கல்யாண வீட்டிலே
குறைவு வந்ததை கண்டிரே
தண்ணீரை திராட்சை ரசமாக
மாற்றி தந்தீரே அற்புதம் செய்தீரே – (நீர் காண்கின்ற)
Neer Ennai Kankindra Devan Allava Christian Song Lyrics in English
Neer Kankindra Devan Allava
Padhil Tharukindra Devan Allava
Ummai Poll Oru Devan Illai
Ummai Poll Oru Rajan Illai (NEER)
Hagarin Kanneerai Kandavarae
Oru Ishmaelai Thanthirae
Avanaiyum Periya Jadhiyakkuvaen
Endru Sonneerae Asirvathithirae (NEER)
Cana ur Kalyana Veetilaey
Kuraivu Vanthathai Kandeeray
Thanneerai Tiratcai Rasamaga
Martri Thanthirae Arputham Seithirae (NEER)
Comments are off this post