Neer Illatha Vazhkai – Maria Ramesh Song Lyrics
Neer Illatha Vazhkai Enakku Veandaam Neer Illatha Vazhkai Paavamae Neer Illatha Vazhkai Sabamae Tamil Christian Song Lyrics Sung By. Maria Ramesh.
Neer Illatha Vazhkai Christian Song Lyrics in Tamil
நீர் இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம்
நீர் இல்லாத வாழ்க்கை பாவமே
நீர் இல்லாத வாழ்க்கை சாபமே
அது ஒருபோதும் நிம்மதி
தருவதில்லை தருவதில்லை
நீர் இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம்
1. குறை கூறும் பழக்கம் எப்படி வந்தது
நீர் இல்லாமல் போனதனாலே
மன்னிக்க மறந்தேன் மனிதனை வெறுத்தேன்
நீர் இல்லாமல் போனதனாலே
நீர் இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம்
2. பொய்மையின் வார்த்தைகள் எப்படி வந்தது
நீர் இல்லாமல் போனதனாலே
பொறுமையை இழந்தேன் பெருமையில் வளர்ந்தேன்
நீர் இல்லாமல் போனதனாலே
நீர் இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம்
3. ஏமாற்றும் பழக்கம் எப்படி வந்தது
நீரில்லாமல் போனதனாலே
வேஷமாய் திரிந்தேன் விஷமாய் வளர்ந்தேன்
நீரில்லாமல் போனதனாலே
நீர் இல்லா வாழ்க்கை எனக்கு வேண்டாம்
4. பழிவாங்கும் பழக்கம் எப்படி வந்தது
நீரில்லாமல் போனதனாலே
சிலுவையை மறந்தேன் சினமதில் வளர்ந்தேன்
நீரில்லாமல் போனதனாலே
உம்மோடு வாழும் வாழ்க்கை வேண்டும்
நீர் வந்தால் ஆசீர் பெருகுமே
அது ஒருபோதும் உம்மிடம்
குறைவதில்லை குறைவதில்லை
உம்மோடு வாழும் வாழ்க்கை வேண்டும்
Neer Illatha Vazhkai Christian Song Lyrics in English
Neer Illatha Vazhkai
Enakku Veandaam
Neer Illatha Vazhkai Paavamae
Neer Illatha Vazhkai Sabamae
Athu Orupothum Nimmathi
Tharuvathillai Tharuvathillai
Neer Illa Vaazhkai Enakku Veandaam
1. Kurai Koorum Palakkam Eppadi Vanthathu
Neer Illamal Ponathalae
Mannikka Maranthean Manithanai Vearuthean
Neer Illamal Ponathalae
Neer Illa Vaazhkai Enakku Veandaam
2. Poimaiyin Vaarthaigal Epapdi Vanthathu
Neer Illamal Ponathalae
Porumaiyai Ilanthean Pearumaiyil Valarnthean
Neer Illamal Ponathalae
Neer Illa Vaazhkai Enakku Veandaam
3. Yeamattrum Palakkam Eppadi Vanthathu
Neer Illamal Ponathalae
Veashamaai Thirinthean Vishamaai Valarnthean
Neer Illamal Ponathalae
Neer Illa Vaazhkai Enakku Veandaam
4. Pazhivaangum Palakkam Eppadi Vanthathu
Neer Illamal Ponathalae
Siluvaiyai Maranthean Sinamathil Valarnthean
Neer Illamal Ponathalae
Ummodu Vaazhum Vaazhkkai Veandum
Neer Vanthaal Aaseer Perugumae
Athu Orupothum Ummidam
Kuraivathillai Kuraivathillai
Ummodu Vaazhum Vaazhkai Veandum
Comments are off this post