Neer Irukum Idathil Christian Song Lyrics

Neer Irukum Idathil Tamil Christian Song Lyrics Sung By. Shallim.

Neer Irukum Idathil Christian Song Lyrics in Tamil

நீர் இருக்கும் இடத்தில்
அங்கே விடுதலை உண்டு (2)
சுகம் தந்திடும் தேவ ஆவியானவரே (2)
நீர் இருக்கும் இடத்தில்
அங்கே விடுதலை உண்டு (2)

வாருமே நீர் வாருமே
தாருமே விடுதலை தாருமே (2)

1. சோர்ந்து போன நேரங்களில்
உதவிகள் செய்கிறவர் (2)
முடியாத காரியங்களை
நிறைவேற்றி முடிகின்றவர் (2)

2. கட்டப்பட்ட என் வாழ்கையை
கட்டவிழக்க வாருமே (2)
சிதரிப்போன எந்தன் வாழ்வை
சீர்ப்படுத்த வாருமே (2)

3. வெறுமையான என் சபையினை
நிரம்பி வழிய செய்யுமே (2)
உந்தன் சித்தம் செய்யும் சபையாய்
சாட்சியாக நிறுத்துமே (2)

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post