Neer Maathram Pothumappa Song Lyrics

Neer Maathram Pothumappa Yaar Irunthaal Enakenna Neer Maathiram Pothum Appa Tamil Christian Song Lyrics Sung By. Lucas Sekar.

Neer Maathram Pothumappa Christian Song in Tamil

யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதும் அப்பா
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே

விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை
தகப்பனே இயேசுவே

தாயின் வயிற்றினிலே என்
கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே
உலகதோற்ற முதல் முன்
குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே
என்னை வரைந்த தெய்வம் நீரே

உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடைந்தனே
அழகும் இல்லாமல்
உருவற்று போனேனே
என்னை மீட்டுடெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சௌந்தரியமும்
எனக்காக இழந்தவரே

துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே
உமக்கு மறைவான சிருஷ்டி
ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழியில்லைப்பா

Neer Maathram Pothumappa Christian Song In English

Yaar Irunthaal Enakenna
Neer Maathiram Pothum Appa
Ellorum Irupaarkal
Illamal Povaarkal
Ulagaththin Modivu Varai
Ennodu Irupavare

Vilagaatha Deva Kirubai
Maaraatha Deva Kirubai
Thagappanae Yesuvae

Thaayin Vayitrtrinilae En
Karuvai Kandavarae
Avayangal Uruvaagum Mun
Ennai Kuriththu Arinthavarae
Ulagathotra Muthal Mun
Kuriththu Vaithavare
Ulangkaiyilae
Ennai Varantha Deivam Neerae

Udaintha Manpaandam
Veethiyilae Kidainthanae
Azhagum Illaamal
Uruvatru Ponaene
Ennai Meetedukka
Irangi Vantha Deivam Neerae
Azhagum Sowthariyamum
Enakaaga Ezhanthavarae

Thuvakkamum Mudivum
Ellaam Neer Thaane
Aathiyum Anthamum
Ellaam Neer Thaane
Umakku Maraivaana Siruzhti
Yethum Illaiappa
Ummai Vittaal Ulagathilae
Vaazha Enakku Vazhiyillaippa

Other Songs from No Information Album

Comments are off this post