Neer Mattum – AaronBala Song Lyrics

Neer Mattum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.AaronBala

Neer Mattum Christian Song Lyrics in Tamil

நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்
நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் – 2
அடையாளம் தெரியாத அனாதையாய்
நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2

என்னை புரிந்து கொள்ள யாருமில்லை
என்னை அரவணைக்க யாருமில்லை
என்னை தேற்றிடவும் யாருமில்லை
என்னை தேடிடவும் யாருமில்லை _ நீர் மட்டும்

1)என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்
நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2
நான் மன வேதனையாய் தவித்த போது என் மனதிற்கு மருந்தானீர் – 2

என் இயேசுவை போல் யாருமில்லை
அவர் அன்பிற்கிடாய் (அன்பிற்கு ஈடாய்) எதுவுமில்லை
என்னை பாவியென்று (பாவி என்று) அவர் வெறுக்கவில்லை
அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை _ நீர் மட்டும்

2)என் தோல்வியின் நேரத்தில் துணையாக நீர் இருந்தீர்
நான் தவறின நேரத்தில் உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் – 2
என் தோல்வியின் நேரம் நான் கலங்கின நேரம்
உம் தோல் மீது சாய்த்துக் கொண்டீர் – 2

என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு
என்னை அரவணைக்க என் நேசர் உண்டு
என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு
என்னை தேடிடவும் என் நேசர் உண்டு _ நீர் மட்டும்

Neer Mattum Christian Song Lyrics in English

Neer mattum ennodu illamal poyirunthal
Neer mattum nerukkaththil uthavamal poyirunthal – 2
Adaiyalam theriyatha anathaiyai
Naan endro engo madinthiruppen – 2

Ennai purinthu kolla yarumillai
Ennai aravanaikka yarumillai
Ennai thetridavudam yarumillai
Ennai thedidavum yarumillai – Neer mattum

1.En thanimaiyin neraththil ennodu neer iruntheer
Naan sornthitta neraththil neere pelan thantheer – 2
Naan mana vethanaiyaai thaviththa pothu en manathirku marunthaneer – 2

En yesuvai pol yarumillai
Avar anpirkeedaai ethuvumillai
Ennai paaviyendru avar verukkavillai
Avar nadaththinathai naan marakkavillai – Neer mattum

2.En tholviyin neraththil thunaiyaaga neer iruntheer
Naan thavarina neraththil um karaththil enthi kondeer – 2
En tholviyin neram nan kalangina neram
Um thol meethu saayththu kondeer – 2

Ennai purinthu kolla yesu undu
Ennai aravanaikka en nesar undu
Ennai thetridavudam en yesu undu
Ennai thedidavum en nesar – Neer mattum

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post