Merin – Neer Mattum Pothum Song Lyrics
Neer Mattum Pothum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Merin
Neer Mattum Pothum Christian Song Lyrics in Tamil
தனிமையிலும், வெறுமையிலும்
துவண்டு போனதா
உருகிய மனம் கலங்கியே
தினம் உனை ஏங்குதா
எல்லாமும் மறைந்ததே
உம்மால் தீர்ந்ததே
உம் வார்த்தை மட்டுமே
அது போதும்
நீர் மட்டும் எனக்கு போதும்
போகட்டும் கொடிய சோகம்
நீர் மட்டும் எனக்கு போதும்
போகட்டும் கொடிய சோகம்
உடனிருந்தோர் எனை விலகினாலும்
தனிமரமாய் நான் தவித்தாலும்
எல்லாமும் மறைந்ததே
உம்மால் தீர்ந்ததே
உம் வார்த்தை மட்டுமே
அது போதும்
நீர் மட்டும் எனக்கு போதும்
போகட்டும் கொடிய சோகம்
நீர் மட்டும் எனக்கு போதும்
போகட்டும் கொடிய சோகம்
இயேசுவே……
நீர் மட்டும் போதும்
Neer Mattum Pothum Christian Song Lyrics in English
Thanimaiyilum, verumaiyilum
Thuvandu ponathaa
Urugiya manam kalangiye
Thinam unai eanguthaa
Ellaamum marainthathe
Ummaal theernthathe
Um varththai mattumea
Athu pothum
Neer Mattum enakku pothum
Pogattum kodiya sogam
Neer mattum enakku pothum
Pogattum kodiya sogam
Udanirunthor enai vilaginaalum
Thanimaramaai naan thaviththalum
Ellaamum marainthathe
Ummaal theernthathe
Um vaarththai mattumea
Athu pothum
Neer mattum enakku pothum
Pogattum kodiya sogam
Neer mattum enakku pothum
Pogattum kodiya sogam
Yesuvea…
Neer mattum pothum




Comments are off this post