Neer Oruvarae Christian Song Lyrics
Neer Oruvarae Tamil Christian Song Lyrics Sung By. Johnsam Joyson.
Neer Oruvarae Christian Song Lyrics in Tamil
நீர் ஒருவரே மகிமைக்குரியவர்
நீர் ஒருவரே நீர் ஒருவரே
நீர் ஒருவரே துதிக்கு பாத்திரர்
நீர் ஒருவரே நீர் ஒருவரே
உம்மை மட்டும் ஆராதிப்பேன்
உம்மை மட்டும் உயர்த்திடுவேன்
என் ஜீவன் உள்ள காலம்
உம்மை மட்டும் சேவிப்பேன்
