J.T.Prince – Neer Oruvarae Parisuthar Song Lyrics

Neer Oruvarae Parisuthar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. J.T.Prince

Neer Oruvarae Parisuthar Christian Song Lyrics in Tamil

உம்மை துதிக்கிறோம் தேவனே
நீர் ஒருவரே பரிசுத்தர்
உம்மை உயர்த்துவோம் ராஜனே
நீர் ஒருவரே உன்னதர்-2

ஒன்று கூடி ஆராதிக்க ஓடி வந்தோமே
உம் நாமம் உயர்த்திட பாட வந்தோமே-2

1.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மை ஆராதிப்போம்
ஜீவன் பிரிந்து சாட்சியாய்
மரித்து பரலோகில் ஆராதிப்போம்
எத்தனை சபைகளை எரித்தாலும்
எழும்பி உமக்காய் ஜொலித்திடுவோம்
எத்தனை எரிகோக்கள் எழும்பினாலும்
துதித்தே மதிலை உடைத்திடுவோம்

எங்கள் சபையோராய் உம்மை துதிக்கின்றோம்
ஒரு மனதாய் உம்மை உயர்த்துகிறோம்

2.இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதில்லை
உமது சித்தம் இல்லாமல்
ஒருவரும் எங்களை தொடுவதில்லை
அக்கினி சூளையும் குளிர்ந்திடுதே
உம்மோடு நாங்கள் நடக்கும் போது
சிங்கமும் சிறு பிள்ளை ஆகிடுதே
உமக்காய் நாங்கள் வாழும்போது

3.யார் என்ன சொன்னாலும்
யார் எதிர் நின்றாலும்
உம்மை ஆராதிப்போம்
சிவந்த சமுத்திரம் சிறையின்
கதவுகள் எங்களை தடுப்பதில்லை
கடலின் கரையில் எங்கள்
பெயர் எழுதி இருந்தால் அழிந்திருப்போம்
உமது கரத்தில் வரைந்ததினால்
இன்றும் உயிரோடு துதிக்கின்றோம்

Neer Oruvarae Parisuthar Christian Song Lyrics in English

Ummai thuthikkirom thevane
Neer oruvare parisuththar
Ummai uayarththuvom raajane
Neer oruvare unnathar -2

Ondru koodi aarathikka odi vanthomea
Um naamam uyarththida paada vanthome -2

1.Jeevanulla naatgalellam
Jeevan pirinthu saatchiyaai
Mariththu paralogil aarathippom
Eththanai sapaigalai eriththaalum
Ezhumpi umakkaai joliththiduvom
Eththanai erigokkal ezhumpinaalum
Thuthiththe mathilai udaiththiduvom

Engal sapaiyoraai ummai thuthikkindrom
Orumanathaai ummai uayrththukirom

2.Isravelai kaakkum thevan uranguvathillai
Umathu siththam illamal
Oruvarum engalai thoduvathillai
Akkini soolaiyum kulirnthiduthe
Ummodu naangal nadakkum pothu
Singamum siru pillai aagiduthe
Umakkaai naangal vaazhum pothu

3.Yaar enna sonnaalum
Yaar ethir nindraalum
Ummai aarathippom
Sivantha samuththiram siraiyin
Kathavugal engalai thaduppathillai
Kadalin karaiyil engal
Peyar ezhuthi irunthaal azhinthiruppom
Umathu karaththil varainthathinaal
Indrum uyirodu thuthikkindrom

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post