Neer Podhum Neer Podhum Song Lyrics
Neer Podhum Neer Podhum Um Anbu Vinodham Neer Podhum Neer Podhum Um Anbu Eppodhum Tamil Christian Song Lyrics Sung by. Rock Eternal Worship, Reenu Kumar.
Neer Podhum Neer Podhum Christian Song Lyrics in Tamil
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்
எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
குறையாத அன்பு – 2 -நீர் போதும்…
1. மாறாத அளவில்லா அன்பு உமது
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
எதிர்பாரா நேசரின்அன்பு உமது
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
வேண்டாம் வேண்டாம் இந்த உலகம் வேண்டாம்
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
ஏமாற்றிடும் இந்த மனுஷரும் வேண்டாம்
உம் அன்பு போதும உம் அன்பு போதும்
2. என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
என் துணையாளரே என் மணவாளனே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
எந்தன் வாழ்வில் எனக்கெல்லாம் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம் பாதம் ஒன்றே போதுமே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
ஏமாற்றம் என்றும் இல்லையே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
Neer Podhum Neer Podhum Christian Song Lyrics in English
Neer Podhum Neer Podhum
Um Anbu Vinodham
Neer Podhum Neer Podhum
Um Anbu Eppodhum
Ekkalum Enneramum Maratha Anbu
Ennilaiyilum Soolnilayilum
Kuraiyatha Anbu – 2 -Neer Podhum…
1. Maratha Alavilla Anbu Umadhu
Um Anbu Podhum Um Anbu Podhum
Ethirparatha Nesarin Anbu Umadhu
Um Anbu Podum Um Anbu Podhum
Vendam Vendam Indha Ulagam Vendam
Um Anbu Podhum Um Anbu Podhum
Ematridum Indha Manusharum Vendam
Um Anbu Podhu Um Anbu Podhu
2. En Nerukathil Thunai Nindra Nesar Neerae
Ummai Nambi Vandhaen Ummai Nambi Vandhaen
En Kanneerai Thudaikindra Thagappan Neerae
Ummai Nambi Vandhaen Ummai Nambi Vandhaen
En Thunaiyaalare En Manavalane
Ummai Nambi Vandhen Ummai Nambi Vandhen
Enthan Vazhvil Enakelam Neerae
Ummai Nambi Vandhen Ummai Nambi Vandhen
Ummai Nambi Vandhen Yesuvae
Ummai Nambi Vandhen Yesuvae
Um Padham Ondrae Podhume
Ummai Nambi Vandhen Yesuvae
Ummai Nambi Vandhen Yesuvae
Ummai Nambi Vandhen Yesuvae
Yematram Yendrum Illaiyea
Ummai Nambi Vandhen Yesuvae
Keyboard Chords for Neer Podhum Neer Podhum
Comments are off this post