Neer Podhume – Reuben Song Lyrics

Neer Podhume Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Reuben, Hema

Neer Podhume Christian Song Lyrics in Tamil

கூடாதது என்று எதுவுமில்ல
உம்மால் முடியாதது ஒன்றும் இருப்பதில்ல
இரையாதே என்று சொன்ன
வார்த்த மட்டும் போதும்
புயலான எந்தன் வாழ்வு
அமைதலாக மாறும் (2)

இது போதுமே வேறென்ன வேண்டுமே
என் வாழ்விலே இயேசு நீர் போதுமே (2)

1.கண்களால் காணல காதுகள் கேட்கல
இடராமல் காக்கும் அன்ப என்ன சொல்வது
மேகங்கள் கூடல மழையும் கொஞ்சம் பொழியல
வாய்க்கால்கள் நிரம்பினத என்ன சொல்வது
இறுதியாய் இருந்த என்ன துவக்கினீரே
புழுதியாக இருந்த என்ன உயர்த்தினீரே -2

இது போதுமே வேறென்ன வேண்டுமே
என் வாழ்விலே இயேசு நீர் போதுமே (2)

Neer Podhume Christian Song Lyrics in English

Koodaathathu endru ethuvumilla
Ummaal mudiyaathathu ondrum iruppathilla
Iraiyaathe endru sonna
Vaarththa mattum pothum
Puyalaana enthan vaazhvu
Amaithalaaga maarum -2

Ithu pothume vearenna vendume
En vaazhvile yeasu neer pothume -2

1.Kangalaal kaanala kaathugal ketkala
Idaraamal kaakkum anpa enna solvathu
Megangal koodala mazhaiyum koncham pozhiyala
Vaaykkalgal nirampinatha enna solvathu
Iruthiyaai iruntha enna thuvakkineere
Puzhuthiyaaga iruntha enna uyarththineere -2

Ithu pothume vearenna vendume
En vaazhvile yeasu neer pothume -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post