Neer Seidha Nanmaigal Christian Song Lyrics

Neer Seidha Nanmaigal Nithamum Enni Naaan Tamil Christian Song Lyrics From The Album Kanivaana Karangal Vol 2 Sung By. Emmanuel Nathan.

Neer Seidha Nanmaigal Christian Song Lyrics in Tamil

நீர் செய்த நம்மைகள் நித்தமும் எண்ணி நான்
நேசரே உம்மை நான் ஆராதிப்பேன்

என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே
என் ஆத்மாவின் கீதமும். நீர்தானே (2)

1. கைடாமல் காத்தவரே கைதூக்கி எடுத்தவரே
உளையான சேற்றினின்று ஜீவன்தந்து மீட்டவரே (2)

என்னே உந்தன் அன்பு என்னே உந்தன் கிருபை
என்னே உந்தன் இரக்கம் என் இயேசுவே (2) – என் தஞ்சம்

2. பாதைமாறி சென்றபோதும் நேசத்தாலே இழுத்துக் கொண்மர்
யாருமில்லா வேலைகளில், துணையாக கூட நின்றீர் (2)

3. உம்மை மறந்து தூரம் போனேன் என்னை தேடி ஓடி வந்தீர்
கலங்கி நின்ற வேளைகளில் மார்போடேஅனைத்து கொண்டீர் (2)

4. தோல்வியால் துவண்டுபோனேன் பெலன்தந்து ஜெயிக்க செய்தீர்
தடுமாறும் வேளைகளில், தாங்கினீர் உம் கரங்களினால் (2)

Neer Seidha Nanmaigal Christian Song Lyrics in English

Neer Seidha Nanmaigal Nithamum Enni Naaan
Nesarae Ummai Naan Aaradhipaaen

En Thanjam Neerae En Kottai Neerae
En Aathmavin Geedhamum Neer Dhaanae (2)

1. Kaividaamal Kaathavarae Kai Thooki Eduthavare
Ulayaana Setril Nindru Jeevan Thandhu Meetavarae (2)

Ennae Undhan Anbu Ennae Undhan Kirubai
Ennae Undhan Irakkam En Yesuvae (2) – En Thanjam

2. Paadhai Maari Sendra Podhum Nesathaalae Izhuthu Kondeer
Yarum Illa Velaigalil Thunaiyaaga Kooda Nindreer (2)

3. Ummai Marandhu Dhooram Ponaen Ennai Thedi Odi Vandheer
Kalangi Nindra Velaigalil Maarbodu Anaithu Kondeer (2)

4. Tholviyaalae Thuvandu Ponaen Belan Thandhu, Jeyikka Seidheer
Thadumaarum Velaigalil Thangineer Um Karangaleenaal (2)

Keyboard Chords for Neer Seidha Nanmaigal

Other Songs from Kanivaana Karangal Vol 2 Album

Comments are off this post