Neer seitha Nanmaigal – Joy Grace Johnson Song Lyrics

Neer seitha Nanmaigal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joy Grace Johnson

Neer seitha Nanmaigal Christian Song Lyrics in Tamil

நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம்
விவரித்துக் கூற முடியாதையா
நீர் செய்த அதிசயங்கள் ஏராளம் ஏராளம்
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையையா
உமக்கு நன்றி செலுத்தி என்றும் பாடிடுவேன்
உம்மை மகிமைப்படுத்தி என்றும் உயர்த்திடுவேன்

1.கோலும் தடியும் தேற்றினதே
அமர்ந்த தண்ணீரண்டை நடத்தினதே
பசும்புல் மேய்ச்சல் காண்பித்தீரே
பாதையை செவ்வையாக மாற்றினீரே

2.பகைவர் எதிரே விருந்தொன்றை
ஆயத்தப்படுத்தி உயர்த்தினீரே
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்

3.புழுதியில் இருந்து தூக்கினீரே
குப்பையில் இருந்தும் உயர்த்தினிரே
ராஜாக்களோடும் அமரச் செய்தீர்
பிரபுக்களோடும் உயர்த்தி வைத்தீர்

Neer seitha Nanmaigal Christian Song Lyrics in English

Neer seitha nanmaigal aayiram aayiram
Vivariththu koora mudiyaathaiyaa
Neer seitha athisayangal earaalam earaalam
Nandri solla vaarththaigal illaiyaiyaa
Umakku nandri seluththi endrum paadiduvean
Ummai magimai paduththi endrum uyarththiduvean

1.Kolum thadiyum thetrinathe
Amarntha thanneerandai nadaththinathe
Pasumpul meichchal kanpiththeere
Paathaiyai sevvaiyaaga maatrineere

2.pagaivar ethire virunthondrai
Aayaththa paduththi uyarththineere
Jeevanulla natgal ellaam
Nanmaiyum kirubaiyum thodara seitheer

3.Puzhuthiyil irunthu thookkineere
Kuppaiyil irunthum uyarththineere
Raajakkalodum amara seitheer
Pirapukkalodum uyarththi vaiththeer

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post