Neer Thane – Worship Light Song Lyrics
Neer Thane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Worship Light
Neer Thane Christian Song Lyrics in Tamil
உமக்காகவே நான் வாழ்கிறேன்
உமக்காகவே நான் ஜீவிப்பேன்
உமக்காகவே நான் வாழ்கிறேன்
உமக்காகவே நான் ஜீவிப்பேன்
நீர் பெருகனும் நான் சிறுகனும்
என் ஜீவனின் மகிமை யேசுவே
நீர் பெருகனும் நான் சிறுகனும்
என் ஜீவனின் மகிமை யேசுவே
எனைக் காக்கும் கர்த்தர்
நீர் தானே (நீர் தானே)
எனைத் தாங்கும் கர்த்தர்
நீர் தானே (நீர் தானே) -2
துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரே
நீர் வாழ்கவே என்றென்றுமே
துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரே
நீர் வாழ்கவே என்றென்றுமே
நீர் எனக்காக நான் உமக்காக
நீர் எனக்காக நான் உமக்காக
யேசுவே என் யேசுவே
யேசுவே என் யேசுவே
எனைக் காக்கும் கர்த்தர்
நீர் தானே (நீர் தானே)
எனைத் தாங்கும் கர்த்தர்
நீர் தானே (நீர் தானே) -2
Neer Thane Christian Song Lyrics in English
Umakkaagave naan vaazhkiren
Umakkaagave naan jeevippean
Umakkaagave naan vaazhkiren
Umakkaagave naan jeevippean
Enai kakkum karththar
Neer thaane (Neer thaane)
Enai thaangum karththar
Neer thaane (Neer thaane)-2
Thuthigalin maththiyil neer iruppavare
Neer vaazhgave endrendrume
Thuthigalin maththiyil neer iruppavare
Neer vaazhgave endrendrume
Neer enakkaaga naan umakkaaga
Neer enakkaaga naan umakkaaga
Yeasuve en yeasuve
Yeasuve en yeasuve
Enai kakkum karththar
Neer thaane (Neer thaane)
Enai thaangum karththar
Neer thaane (Neer thaane)-2



Comments are off this post