Neer Vaendum Christian Song Lyrics
Neer Vaendum Naetrai Paarkilum Neer Vaendum En Vivarippai Paarkilum Tamil Christian Song Lyrics Sung By. Febiun Thomas, Robert Roy.
Neer Vaendum Christian Song Lyrics in Tamil
நீர் வேண்டும் நேற்றை பார்க்கிலும்
நீர் வேண்டும் என் விவரிப்பை பார்க்கிலும்
நீர் வேண்டும் முன் நிலையை பார்க்கிலும்
நீர் வேண்டும் நீர் போதும்
சுவாசிக்கும் சுவாசத்தை பார்க்கிலும்
பாடும் பாடலை பார்க்கிலும்
இதய துடிப்பை பார்க்கிலும்
என் வாழ்க்கையை பார்க்கிலும்
நாட்கள் கடந்து போகும்போது
நான் உம் அண்டை சேருவேன்
நான் ஒரு நாளும் என் பழைய
வாழ்க்கைக்கு திரும்பேன்
Neer Vaendum Christian Song Lyrics in English
Neer Vaendum Naetrai Paarkilum
Neer Vaendum En Vivarippai Paarkilum
Neer Vaendum Mun Nilayai Paarkilum
Neer Vaendum Neer Podhum
Swaasikkum Swaasaththai Paarkilum
Paadum Paadalai Paarkilum
Ithaya Thudippai Paarkilum
En Vaalkkayai Paarkkilum
Naatkal Kadandhu Pogumpothu
Naan Um Andai Saeruvaen
Naan Oru Naalum En Palaya
Vaalkkaiku Thirumbaen
Comments are off this post