LYRIC

Neer vanthaal soolnilai maarumae
Mudiyaathathum saathiyamaagumae -2

Niraive neer vaarumae
Niraive neer vendumae
Niraive neer pothumae
Aaviyaanavarae -2

Neer vaarumae -3
Aaviyaanavarae

Niraivae…Niraivae….Niraivae…
Vaarumae..Vaarumae..Vaarumae..

1. Niraivaana aaviyaanavarea
Neer varum pothu
kuraivugal maarumae  -2 – Neer vanthaal

Neer vanthaal soolnilai maarumae – Tamil version

நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே -2

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே -2

நீர் வாருமே -3
ஆவியானவரே

நிறைவே…நிறைவே….நிறைவே..
வாருமே..வாருமே..வாருமே..

1.  நிறைவான ஆவியானவரே
நீர் வரும் போது
குறைவுகள் மாறுமே  -2 – நீர் வந்தால்

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT