Neer Vendum Neer Vendum Christian Song Lyrics
Neer Vendum Neer Vendum Um Nizhalile Nadanthida Vendum Un Pinne Varuven Naan En Yesuve Tamil Christian Song Lyrics Sung By. Abba Beatz.
Neer Vendum Neer Vendum Christian Song Lyrics in Tamil
நீர் வேண்டும் நீர் வேண்டும்
உன் நிழலிலே நடந்திட வேண்டும்
உம் பின்னே வருவேன் நான் என் இயேசுவே
நீர் வேண்டும் நீர் வேண்டும்
உம் அருகில் இருந்திட வேண்டும்
முழுதாய் என்னை அர்ப்பணிப்பேன் என் இயேசுவே
என் செவிகள் உம்மை கேட்கணும்
என் கண்கள் உம்மை காணனும்
என் உதடுகள் உம்மைத் துதிக்கணும் இயேசுவே
உயிர் வாழும் நாட்கள் முழுவதும்
உன் பணி நான் செய்திட வேண்டும்
உன் நாமம் உயர்த்தவே பிறந்தேன் இயேசுவே
நீர் வேண்டும் வேண்டும் வேண்டும்
உன் நிழலிலே நடந்திட வேண்டும்
உன் பின்னே வருவேன் நான் என் இயேசுவே இயேசுவே
நீர் வேண்டும் வேண்டும் வேண்டும்
உம் அருகில் இருந்திட வேண்டும்
முழுதாய் என்னை அர்ப்பணிப்பேன் இயேசுவே இயேசுவே
இது எந்தன் நிலையா நான் விட்ட பிழையா
மனசுக்குள் தவிக்குது ஏதோ உறுத்துது
ஏதோ ஒரு வெறுமை முழுமை அடையா ஒரு குறையா
கேள்விகள் எழும்பிட பாடாய் படுத்துது
வாழ்வில் இன்று மாற்றம் ஒன்று வேண்டும் என்று
நினைத்தேன் உணர்ந்தேன் புரிந்தேன் இன்று
நீர் வேண்டும் நீர் வேண்டும் நீர் வேண்டும் என்று
முடிவெடுத்து முதல் அடி எடுத்து வைத்து
உம் சத்தம் மட்டும் இன்று கேட்கணும் எந்தன் செவியில்
அற்புதங்கள் கண்டிட வேண்டும் இன்றே எந்தன் விழியில்
எந்தன் வாழ்வில் என்றும் நீர் தான் முதலிடம் இயேசுவே
எல்லாம் கூடிவரும், குறையில்லை, எந்தன் வாழ்விலே
உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழும்பணும்
பொறாமை எரிச்சல் பெருமை வாழ்வில் ஒழியணும்
ஆவியின் கனிகள் என் வாழ்வில் இன்னும் வளரனும்
நான் என்றும் சிறுகனும் நீர் மட்டும் பெருகனும்
இயேசுவே இயேசுவே
நீர் வேண்டும் வேண்டும் எந்தன் வாழ்விலே
Neer Vendum Neer Vendum Christian Song Lyrics in English
Neer Vendum Neer Vendum Um Nizhalile Nadanthida Vendum
Un Pinne Varuven Naan En Yesuve..
Neer Vendum Neer Vendum Um Arugile Irundhida Vendum
Muzhudhai Ennai Arpanippen En Yesuve..
En Sevigal Ummai Ketkanum En Kangal Ummai Kananum
En Udhadugal Ummai Thuthikanum Yesuve
Uyir Vazhum Natkal Muzhuvadhum Um Pani Naan Seithida Vendum
Um Namam Uyarthave Pirandhen Yesuve
Neer Vendum Vendum Vendum Um Nizhalile Nadanthida Vendum
Un Pinne Varuven Naan En Jesuve Jesuve
Neer Vendum Vendum Vendum Um Argil Irundhida Vendum
Muzhudhai Ennai Arpanippen Yesuve Yesuve
Idhu Endhan Nilaya Naan Vita Pizhaya
Manasukkul Thavikkudhu Edho Uruthuthu
Edho Verumai Muzhumai Adiaya Oru Kuraya
Kelvigal Ezhumbimda Paadai Padudhudhu
Valvil Indru Matram Ondru Vendum Endru
Ninetihen Unardhen Puridhen Indru
Neer Vendum Neer Vendum Neer Vendum
Endru Mudi Veduthu Mudhal Adi Edhu Vaithu
Um Satham Mattum Indru Ketkanum Enthan Seviyil
Arputhangal Kandida Vendum Indrae Enthan Vizhiyil
En Vazhvil Endrum Neer Than Mudhal Idam Yesuve
Ellam Kudi Varum, Kurai Illai, Endhan Vazhvile
Ularndha Elumbugal Uyir Petru Ezhumbanum
Poramai Erichal Perumai Vazhvil Ozhiyanum
Aaviyin Kanigal En Vazhvil Innum Valaranum
Naan Endrum Siruganum Neer Mattum Peruganum
Yesuve En Yesuve….
Neer Vendum Vendum Endhan Vazhvile
Keyboard Chords for Neer Vendum Neer Vendum
Comments are off this post