Neerae Ellam – Meghna Sumesh Song Lyrics
Neerae Ellam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Meghna Sumesh
Neerae Ellam Christian Song Lyrics in Tamil
என் துதிகளும் நீரே
என் புகழும் நீரே
என் இதய வேண்டுதலும் நீரே
என் எல்லாம் நீரே
என் வாழ்வின் பெலனும்
என் வாயின் வார்த்தைகளும் நீரே
உம்மை தொழுதிடுவேன்
என் வாழ்க்கை முழுதும்
உம் கிருபை என்னை தாங்கும்
எல்லாம் நீரே
எல்லாம் நீரே எல்லாம் நீரே
எல்லாம் நீரே எல்லாம் நீரே
என் துணையாளரே என் நேசரே
என் வாழ்நாளில் துணை நிற்பவரே
எல்லாம் நீரே எல்லாம் நீரே
எல்லாம் நீரே எல்லாம் நீரே
கடலின் ஆழம் போல
யாரும் அறியா என் கண்ணீரை
அறிந்தவர் நீரே
நீர் காட்டும் கிருபை
ஒரு கணம் போதுமே
என் வாழ்வை மாற்றியவர் நீரே
துச்சமாய் நடத்திய மக்கள்
மத்தியில் என் நிலைமை கண்டவரே
உமது அன்பால் என்னை இழுத்து
உம் கரத்தால் அணைத்தவரே
மறந்த உலகம் போல
யாரும் அறியா என் தனிமை
உணர்ந்தவர் நீரே
அழகின் விடியல் போல
எவரும் காணா என் வாழ்வை
நிரப்பினவர் நீரே
மனித உறவுகள் தளர்ந்த போதும்
தனிமை கண் நிழலாய் வந்தவரே
மறந்த உலகில் கண்மணி போல
காத்து என் பக்கமாய் நின்றவர் நீரே
Neerae Ellam Christian Song Lyrics in English
En Thuthigalum neere
En pugazhum neere
En ithaya venduthalum neere
En ellaam neere
En vaazhvin belanum
En vaayin vaarththaigalum neere
Ummai thozhuthiduvean
En vaazhkkai muzhuthum
Um kirubai ennai thaangum
Ellaam neere
Ellam neere ellaam neere
Ellam neere Ellam neere
En thunaiyaalare en nesare
En vaazhnaalil thunai nirpavare
Ellam neere ellaam neere
Ellam neere ellaam neere
Kadalin aazham pola
Yaarum ariyaa en kanneerai
Arinthavar neere
Neer Kaattum kirubai
Oru kanam pothume
En vaazhvai maatriyavar Neere
Thuchchamaai nadaththiya Makkal
Maththiyil En nilamai kandavare
Umathu anpaal enai izhuththu
Um karaththal anaiththavare
Marantha ulagam pola
Yaarum ariyaa en thanimai
Unarnthavar neere
Azhagin vidiyal pola
Evarum kaana en vaazhvai
Nirappinavar neere
Manitha uravugal thalarntha pothum
Thanimai kan nizhalaai vanthavare
Marantha ulagil kanmani pola
Kaththu en pakkamaai nindravar neere




Comments are off this post