Neerae En Dhevan Christian Song Lyrics
Neerae En Dhevan Engo Tholaivil Ena Naa Tholacha Engo Ozhindhen Tamil Christian Song Lyrics Sung By. Anish Samuel.
Neerae En Dhevan Christian Song Lyrics in Tamil
எங்கோ தொலைவில் என நா தொலச்சேன்
எங்கோ ஒழிந்தேன் என நான் ஓடச்சேன் (2)
ஏனோ எதையோ தேடி ஓடினேன்
ஏனோ எதிலோ மூழ்கி போனேன் (2)
Chorus
துலைந்த என்னை தேடி வந்தீரே
உடைத்த என்னை ஒன்றாய் சேர்த்திரே
எந்தன் தாயும் நீர்தான் என் தந்தையும் நீர்தான்
என் தோழன் நீரே இயேசுவே (2)
Verse
என் தேவன் நீரே
என் ஆற்றல் நீரே
என் ஆர்வம் நீரே
உம்மை நம்புவேன் (2)
Neerae En Dhevan Christian Song Lyrics in English
Engo Tholaivil Ena Naa Tholacha
Engo Ozhindhen Ena Naa Odacha – 2
Yeno Yedhaiyo Thedi Oodinen
Yeno Yedhilo Moozhghi Ponen – 2
Chorus
Thulaindha Ennai Thedi Vandheerae
Udaitha Ennai Ondrai Sertheerae
Endhan Thaaiyum Neerthan
En Thandhaiyum Neerthan
En Thozhan Neerae Yesuvae – 2
Verse
En Dhevan Neerae
En Aatral Neerae
En Aarvam Neerae
Ummai Nambuven – 2
Keyboard Chords for Neerae En Dhevan
Comments are off this post