Neerae En Swasam – Anish Samuel Song Lyrics
Neerae En Swasam Neerae En Nesam Neerae En Vaasam Neerae Tamil Christian Song Lyrics Sung By. Anish Samuel.
Neerae En Swasam Christian Song Lyrics in Tamil
1. என் கோட்டை கன்மலையும் நீரே
என் தஞ்சம் அடைக்கலமும் நீரே
கண்மணிபோல் என்னை காப்பவரும் நீரே
என்னை உயர்த்தி வைத்தவரும் நீரே
உள்ளங்களில் என்னை வரைந்தீரே
தாயின் கருவில் தெரிந்தீரே
நீரே என் சுவாசம்
நீரே என் நேசம்
நீரே என் வாசம்
நீரே ….
2. எந்தன் மீட்பரும் எந்தன் மேய்ப்பரும் நீரே
எந்தன் மறைவிடம் எந்தன் உறைவிடம் நீரே
எந்தன் இரட்சகர் எந்தன் இரட்சண்யன் நீரே
என்னை மீட்டு-கொண்டவரும் நீரே
உள்ளங்களில் என்னை வரைந்தீரே
தாயின் கருவில் தெரிந்தீரே
நீரே என் சுவாசம்
நீரே என் நேசம்
நீரே என் வாசம்
நீரே ….
Neerae En Swasam Christian Song Lyrics in English
1. En Kottai Kanmalaiyum Neerae
En Thanjam Adaikalamum Neerae
Kanmanipol Ennai Kappavarum Neerae
Ennai Uyarthi Vaithavarum Neerae
Ullangkail Ennai Varaindheerae
Thaayin Karuvil Therindheerae
Neerae En Swasam
Neerae En Nesam
Neerae En Vaasam
Neerae….
2. Endhan Meetparum Endhan Maypparum Neerae
Endhan Maraividam Endhan Uraividam Neerae
Endhan Ratchagar Endhan Ratchanyan Neerae
Ennai Meetu-kondavarum Neerae
Ullangkail Ennai Varaindheerae
Thaayin Karuvil Therindheerae
Neerae En Swasam
Neerae En Nesam
Neerae En Vaasam
Neerae.
Keyboard Chords for Neerae En Swasam
Comments are off this post