Neerae Maelaanavar Christian Song Lyrics

Artist
Album

Neerae Maelaanavar Naan Ummai Nesikkiraen Endhan Pokkishamae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 6 Sung By. David T.

Neerae Maelaanavar Christian Song Lyrics in Tamil

நீரே மேலானவர் நான் உம்மை நேசிக்கிறேன் (2)

எந்தன் பொக்கிஷமே எந்தன் மாணிக்கமே (2)
விலையேறப்பெற்றவர் நீரே
விலையேறப்பெற்றவர் நீரே

1. உந்தனின் பொக்கிஷம் எங்கேயோ அங்கே
உன் இருதயம் இருக்குமென்றீர்
இயேசுவே நீரே எந்தனின் எல்லாம்
ஆசையும் வாஞ்சையுமானவரே (2)

2. பூமிக்கு உரியவைகள் அல்ல
மேலானதையே நாடுங்கள் என்றீர் (2)
இயேசுவே நீரே உட்சிதம் ஆனவர்
உந்தனையே நெஞ்சம் நாடிடுதே (2)

3. உலக பொக்கிஷம் அழிந்திடுமே
பூச்சியும் துறுவும் கெடுக்குமென்றீர் (2)
இயேசுவே நீரே அழியாத பொக்கிஷம்
ஆஸ்த்தியும் ஐஸ்வர்யமானவரே (2)

Neerae Maelaanavar Christian Song Lyrics in English

Neerae Maelaanavar Naan Ummai Nesikkiraen (2)

Endhan Pokkishamae Endhan Maanikkamae (2)
Vilaiyaerapettravar Neerae
Vilaiyaerapettravar Neerae

1. Undhanin Pokkisham Engaeyo Angae
Un Irudhayam Irukkumendreer (2)
Yesuvae Neerae Endhanin Ellaam
Aasaiyum Vaanjaiyumaanavarae (2)

2. Boomiku Uriayavaigal Alla
Melanadhaiyae Naadungal Endreer (2)
Yesuvae Neerae Utchidham Aanavar
Undhanaiyae Nenjam Naadiduthae (2)

3. Ulaga Pokkisham Azhindhidumae
Poochiyum Thuruvum Kedukkumendreer (2)
Yesuvae Neerae Azhiyaadha Pokkisham
Aasthiyum Iswariyamaanavarae (2)

Keyboard Chords for Neerae Maelaanavar

Other Songs from Uthamiyae Vol 6 Album

Comments are off this post