Neerae Nilaiyaanavar Christian Song Lyrics

Neerae Nilaiyaanavar Nilaimaarum Ulagilae Ummaiyae Nambuvae Nambinorin Adaikalamae Tamil Christian Song Lyrics Sung By. Febiun Thomas.

Neerae Nilaiyaanavar Christian Song Lyrics in Tamil

நீரே நிலையானவர் நிலைமாறும் உலகிலே
உம்மையே நம்புவேன் நம்பினோரின் அடைக்கலமே

மலைகள் விலகி நிலைபெயர்ந்தாலும்
உம் கிருபை நிலை நிற்குமே
மாறாததே மாறிடும் உலகினிலே
உம் வார்த்தை என்றுமே

1. என்னை விட்டு விலகாதவர்
மறைவில் என்னைக் காத்திடுவார்
இன்ப துன்ப வேளையில்
நேசர் எந்தன் பக்கத்தில்
தூங்கி நடத்திடுவார்

2. கால்கள் கல்லில் இடறாமலே
கரத்தில் என்னைத் தாங்கிடுவார்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இரவில் கொடிய வாதைக்கும்
விலக்கி காத்திடுவார்

Neerae Nilaiyaanavar Christian Song Lyrics in English

Neerae Nilaiyaanavar Nilaimaarum Ulagilae
Ummaiyae Nambuvae Nambinorin Adaikalamae

Malaigal Vilagi Nilaipeyarndhaalum
Um Kirubai Nilai Nirgumae
Maarathadhae Maaridum Ulaginilae
Um Vaardhai Endrumae

1. Ennai Vittu Vilagaadhavar
Maraivil Ennai Kaathiduvaar
Inba Thunba Vaelaiyil
Nesar Endhan Pakkathil
Thaangi Nadathiduvaar

2. Kaalgal Kallil Idaraamalae
Karathil Ennai Thaangiduvaar
Pagalil Parakkum Ambukkum
Iravil Kodiya Vaadhaikkum
Vilakki Kaathiduvaar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post