Neeralaal Engaluku Christian Song Lyrics
Neeralaal Engaluku Veraarum Illayae Engal Thunayaaneero Tamil Christian Song Lyrics Sung By. Fenicus Joel.
Neeralaal Engaluku Christian Song Lyrics in Tamil
நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே-4
எங்கள் துணையானீரோ-4-நீரல்லால்
ஆ…அ..அ..ஆ…அ…அ-2
1.தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலே
எனக்காகவே வந்தீர்
ஜீவனைக்கூட பாராமல்
அதையும் எனக்கு தந்தீர்-2
அன்பினையே நினைத்திடுவேன்
(நான்) கரங்களை ஏறெடுப்பேன்-2-நீரல்லால்
2.பகைத்திடும் உறவுகள் நடுவினிலே
தகப்பனாய் நீர் வந்தீர்
தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலே
தேற்றிடும் தெய்வமானீர்-2
உந்தனையே நினைத்திடுவேன்
உம் புகழ் பாடிடுவேன்
நான் உந்தனை துதித்திடுவேன்-நீர் அல்லால்
Neeralaal Engaluku Christian Song Lyrics in English
Neerallaal Engalukku
Veraarum Illayae-4
Engal Thunayaaneero-4-Neerallal
Aa..Aa.A..Aa…Aa..A…
1.Thanakkai Vazhnthidum Ulagathilae
Enakkaagavae Vantheer
Jeevanai Kooda Paaraamal
Athayum Enakku Thantheer-2
Anbinayae Ninaithiduvaen
(Naan) Karangalai Yereduppaen-2-Neerallaal
2.Pagaithidum Uravugal Naduvinilae
Thagappanaai Neer Vantheer
Thootridum Manithargal Irukkayilae
Theteidum Deivamaaneer-2
Unthanayae Ninaithiduvaen
Um Pugazh Paadiduvaen
Naan Unthanai Thuthithiduvaen-Neerallaal
Keyboard Chords for Neeralaal Engaluku
Comments are off this post