Neerilla Endhan Vazhkai Christian Song Lyrics
Neerilla Endhan Vazhkai Veenaanadhea Uravugal Vandhaalum Udhavaadhadhe Undhanin Swaasam Tamil Christian Song Lyrics Sung By. Anne Kiruba.
Neerilla Endhan Vazhkai Christian Song Lyrics in Tamil
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை வீணானதே
உறவுகள் வந்தாலும் உதவாததே
உந்தனின் சுவாசம் எனக்குள்ளே வீசுதே
உந்தனின் ஜீவன் எனக்குள்ளே வாழுதே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
1. தாயின் கருவில் என்னைக் காத்தீர்
தந்தை போல தூக்கி சுமந்தீர் (2)
கண்மணி போல காத்துக்கொண்டீர்
என்னைக் கரம் பிடித்து நடத்தி வந்தீர் (2)
2. உம்மையே ஆராதிப்பேன் தேவை எல்லாம் சந்திக்கின்றீர்
என் பாரமெல்லாம் சுமந்துகொண்டீர் (2)
பெலவீனத்தில் பெலன் தந்தீர்
புதுக்கருபையாலே மூடிக்கொண்டீர் (2)
Neerilla Endhan Vazhkai Christian Song Lyrics in English
Neerilla Endhan Vaazhkai Veenaanadhea
Uravugal Vandhaalum Udhavaadhadhe
Undhanin Swaasam Enakkulae Vaazhudhea
Undhanin Jeevan Enakulea Vaazhudhea
Ummai Aaradhippen
Ummai Aaradhippen
Ummai Aaradhippen
Ummayea Aaradhippen
1. Thaayin Karuvil Ennai Kaatheer
Thandhai Pola Thooki Sumandheer (2)
Kanmani Pola Kaathukondeer
Ennai Karam Pidithu Nadathi Vandheer (2)
2. Ummayea Aaradhippen Thevai Ellam Sandhikindreer
En Baaramellaam Sumandhu Kondeer (2)
Belaveenathil Belan Thandheer
Pudhu Kirubayaalea Moodikondeer (2)
Keyboard Chords for Neerilla Endhan Vazhkai
Comments are off this post