Neethimaan Paadi Magizhvaan Christian Song Lyrics
Neethimaan Paadi Magizhvaan Avan Koodarangalil Ratchipin Gembeera Sathamundu Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 3 Sung By. David T.
Neethimaan Paadi Magizhvaan Christian Song Lyrics in Tamil
நீதிமான் பாடி மகிழ்வான்
அவன் கூடாரங்களில் இரட்சிப்பின்
கெம்பீர சத்தமுண்டு (2)
நான் பாடுவேன் களிக்கூறுவேன்
என் இரட்சிப்பின் தேவனிலே
எந்தன் இரட்சகர் இயேசுவிலே (2)
1. யூதா கோத்திரம் பாடும்
பாடியே எதிரியை வீழ்த்தும் (2)
கர்த்தரை துதியுங்கள் அவர் கிருபை என்றும்
உள்ளதென்றே சொல்லி போற்றும் (2)
2. தாவீதின் சந்ததி பாடும்
பாடியே பரனை வாழ்த்தும் (2)
தாழ்வில் நினைத்தவரை வாழ்வில் துதித்து என்றும்
வாழ்ந்து உயர்ந்து செழிக்கும் (2)
3. தெபோராக்கள் சேனை பாடும்
பாடியே பயத்தை போக்கும் (2)
கர்த்தர் உன்னுடன் இருக்கிறார் என்று
சொல்லியே நம்பிக்கை ஊட்டும் (2)
4. சீயோனின் கூட்டம் பாடும்
பாடியே மீட்பை கூறும் (2)
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போய் விடும்
சந்தோஷம் மகிழ்ச்சி அடையும் (2)
Neethimaan Paadi Magizhvaan Christian Song Lyrics in English
Needhimaan Padi Magizhvan
Avan Koodarangalil Ratchipin
Gembeera Sathamundu (2)
Naan Paduvaen Kalikooruvaen Paduvae
En Ratchipin Devanilae
Endhan Ratchagar Yesuvilae (2)
1. Yoodha Kothiram Padum
Padiyae Edhiriyai Veezhthum (2)
Kartharai Thudhiyungal Avar Kirubai Endrum
Ulladhendrae Solli Potrum (2)
2. Dhaveethin Sandhathi Padum
Padiyae Paranai Vazhthum (2)
Thazhvil Ninaithavarai Vazhvil Thudhithu Endrum
Vaazhndhu Uyarndhu Sezhikum
3. Theborakal Senai Padum
Padiyae Bayathai Pokum (2)
Karthar Unnudan Irukirar Endru
Solliyae Nambikai Oottum (2)
4. Seeyonin Koottam Padum
Padiyae Meetpai Koorum (2)
Sanjalam Thavipum Odipoi Vidum
Sandhosam Magizhchi Adaiyum (2)
Keyboard Chords for Neethimaan Paadi Magizhvaan
Comments are off this post