Neethimaan Sezhithiduvaan Song Lyrics
Neethimaan Sezhithiduvaan Neethimaan Uyarnthiduvaan Niththiya Keerththi Niththiya Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.
Neethimaan Sezhithiduvaan Christian Song in Tamil
நீதிமான் செழித்திடுவான்
நீதிமான் உயர்ந்திடுவான்
நித்திய கீர்த்தி நித்திய வாழ்வு
நித்திய ஜீவன் கிடைத்திடுமே
1. ராஜா பாதையே தோல்வி இல்லையே
இடறாதே நடைகள் ஓங்கும்
அவனது கொம்பு உயர்த்திடுமே
அவனது விருப்பம் நிறைவேறுமே
2. சுத்த வெள்ளியாம் ஜீவ ஊற்றாய்
நாவு மாறிடும் சுபாவம் மாறிடும்
உதடு பிரியம் பேசிடுமே
உத்தம வழியில் நடத்திடுவார்
3. சந்ததி என்றும் செழித்திடுமே
அப்பம் வீட்டினில் குறைவதில்லை
அவனது ஆஸ்தி பெருகிடுமே
அவனது தேவன் துணையாவார்
Neethimaan Sezhithiduvaan Christian Song in English
Neethimaan Sezhithiduvaan
Neethimaan Uyarnthiduvaan
Niththiya Keerththi Niththiya Vaazhvu
Niththiya Jeevan Kedaiththidumae
1. Raja Pathaiyae Tholvi Illaiyae
Idaraathae Nadaigal Oongum
Avanathu Kombu Uyarthidumae
Avanthu Viruppam Neraiverumae
2. Suththa Velliyaam Jeeva Ootraai
Naavu Maaridum Supaavam Maaridum
Uthadu Piriyam Pesidumae
Uththama Vazhiyil Nadaththiduvaar
3. Santhathi Endrum Sezhiththidumae
Appam Veetinil Kuraivathillai
Avanathu Aasthi Perigidumae
Avanathu Devan Thunaiyaavaar
Comments are off this post