Neethiyin Valakkarathaal Song Lyrics

Neethiyin Valakkarathaal Nithamum Ennai Thaangidumae Neethiparare Tamil Christian Song Lyrics Sung By. Eva. Vyasar S. Lawrence.

Neethiyin Valakkarathaal Christian Song in Tamil

நீதியின் வலக்கரத்தால் நிதமும்
என்னை தாங்கிடுமே – நீதிபரரே
ஓங்கிய புயத்தினால் உயர்த்தி
என்னை நிறுத்திடுமே – உயர்ந்தவரே

உம்மைத்தேடி முகம் காண
மனம் நாடி விரையுதே – பலகோடி
புது பாடல் தினம் பாடி மகிழவே

1. பாவத்தோடு பயணம்
செய்து பழகி போனதால்
வேதம் சொல்லும் வழியை விட்டு
விலகிப்போனதால்
பாவக்கறை நீங்கிடவே
பரிசுத்த வசனத்தாலே கழுவி
என்னை நிறுத்திடுமே பரிசுத்தரே

2. பாவத்தின் மேல் ஜெயம் பெற
தேவா ஆவி வேண்டுமே
மாமிசத்தை ஜெயிக்க
தூய ஆவி தாருமே
ஆவியுடன் ஆத்துமா
சரீரமதை மாற்றிடவே
பரிசுத்த ஆவியாலே நிரப்பி
என்னை நடத்திடுமே உயர்ந்தவரே

3. மேகத்தோடு போனவரே நேசரேசுவே
இந்த தேகம் விட்டு உம்மை
சேர ஆவல் பெருகுதே
தாகத்துடன் காத்திருக்கும்
தாசர் மனம் ஏங்கிடுதே
பரிசுத்த உதிரத்தாலே கழுவி
என்னை நிரப்பிடுமே பரிசுத்தரே

Neethiyin Valakkarathaal Christian Song in English

Neethiyin Valakkarathaal Nithamum
Ennai Thaangidumae Neethiparare
Oongiya Puyathinaal Uyarthi
Ennai Niruthidume Uyarnthavarae

Ummaithedi Mugam Kaana
Manam Naadi Viraiyuthe Palakodi
Puthu paadal Thinam Paadi Magizhave

1. Paavathodu Payanam
Seithu Palagi Ponathaal
Vetham Sollum Vazhiyai Vittu
Vilagiponathaal
Paavakarai Ningidave
Parisuththa Vasanathaalae Kaluvi
Ennai Niruthidume Parisutharae

2. Paavathin Mel Jeyam Pera
Deva Aavi Vendume
Maamisathai Jaikka
Thooya Aavi Thaarumae
Aaviyudam Aathumaa
Sariramathai Maatridave
Parisuththa Aaviyaalae Nirappi
Ennai Nadathidumae Uyarnthavarae

3. Megathodu Ponavarae Nesaresuvae
Intha Thegam Vittu Ummai
Sera Aaval Perukuthae
Thaakathudan Kaathirukum
Dhaasar Manam Yengiduthae
Parisuththa Uthirathaalae Kaluvi
Ennai Nirapidume Parisuththarae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post