Nenjae Nee Kalanguvathaeno Song Lyrics
Nenjae Nee Kalanguvathaeno Nee Thavippathu Yaeno Song Lyrics in Tamil and English From The Album Naesipaaya Vol 1 Sung By. Vijay Ebenezer.
Nenjae Nee Kalanguvathaeno Christian Song Lyrics in Tamil
நெஞ்சே நீ கலங்குவதேனோ (2)
நெஞ்சே நீ தவிப்பது ஏனோ
ஒரு கனம் கூட உம் சுமை தாங்க
கருணையின் தேவன் தயங்குவதில்லை (2)
1. தளர்ந்திடும் போது தாங்கிடும் தூயவர்
தூய பாதை காட்டுவார்
கலங்கிடும் போதில் காத்திட வல்லவர்
கவலை எல்லாம் மாற்றுவார்
கண்ணீர் துடைத்திட
கருணை காட்டிட
தேவன் கரங்களை நீட்டுவார் (2)
அந்த பாவம் யாவும் பரந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
என்று அவர் பாதம் பணிந்திடுவோம் – நெஞ்சே
2. பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவர் ஆக
சிறந்த வழியை சொல்லுவார்
நிறைந்த அன்பால் காலம் எல்லாம்
தெளிந்த அறிவை ஊட்டுவார்
என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
இன்று புது பாதை காட்டுவார் (2)
Nenjae Nee Kalanguvathaeno Christian Song Lyrics in English
Nenjae Nee Kalanguvathaeno (2)
Nee Thavippathu Yaeno
Oru Kanam Kooda Umm Summai Thaanga
Karunnaiyin Devan Thayanguvathillai (2)
1. Thalarnthidum Bothu Thaangidum Thooyavar
Thooya Paathaai Kaattuvaar
Kalangidum Bothil Kaathida Vallavar
Kavalai Ellaam Maatruvaar
Kanneer Thudaithida
Karunnai Kaattida
Devan Karangalai Neettuvaar (2)
Andha Paavam Yaavum Paranthoda
Endrum Vaazhvil Nanmaigal Kooda
Nalla Paadhai Sonnavar Yesu
Endru Avar Paatham Panindhiduvom – Naejae
2. Piranthavar Ellaam Uyarthavar Aaga
Sirantha Vazhiyai Solluvaar
Niraintha Anbaal Kaalam Ellaam
Theylintha Arivai Oottuvaar
Endrum Kalangaathae Devan Irukindraar
Indru Puthu Paathai Kaattuvaar (2)
Keyboard Chords for Nenjae Nee Kalanguvathaeno
Comments are off this post