Nenjame Nee Kalangathe Christian Song Lyrics

Nenjame Nee Kalangathe Tamil Christian Song Lyrics From the Album Tamil Songs Vol 1 Sung By. D.G.S. Dhinakaran.

Nenjame Nee Kalangathe Christian Song Lyrics in Tamil

நெஞ்சே நீ கலங்காதே; – சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே; – நான் என் செய்வேனென்று.
வஞ்சர் பகை செய்தாலும்,
வாரா வினை பெய்தாலும் – நெஞ்சே

1. வினைமேல் வினை வந்தாலும்
பெண்சாதி பிள்ளை மித்துரு சத்ருவானாலும்,
மனையோடு கொள்ளை போனாலும் , வானம்
இடிந்து வீழ்ந்தாலும் – நெஞ்சே

2. பட்டயம், பஞ்சம் வந்தாலும், – அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும்,
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் – நெஞ்சே

3. சின்னத்தனம் எண்ணினாலும் – நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும்,
வந்தணாப்பினாலும் – நெஞ்சே

4. கள்ளன் என்று பிடித்தாலும், – விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில்
அலைமொதினாலும் – நெஞ்சே

Nenjame Nee Kalangathe Christian Song Lyrics in English

Nenjae Nee Kalangaathae; – Seeyon Malaiyin
Iratchakanai Maravaathae; – Naan En Seyvaenentu.
Vanjar Pakai Seythaalum, Vaaraa Vinai Peythaalum – Nenjae

1. Vinaimel Vinai Vandhalum
Pensathi Pilai Mithuru Sathruvaanalum
Manaiyodu Kolai Ponalum, Vaanam
Idindhu Vizndhalum – Nenjae

2. Pattayam, Panjam Vanthaalum, – Athikamaana
Paadu Nnovu Mikunthaalum,
Mattilaa Varumaip Pattalum,
Manushar Ellaam Kaivittalum – Nenjae

3. Sinnaththanam Ennnninaalum – Nee Nanmai Seyyath
Theemai Pirar Pannnninaalum
Pinnapaethakam Sonnaalum,
Vanthannaappinaalum – Nenjae

4. Kallan Entu Pitiththaalum, – Vilangu Pottuk
Kaavalil Vaith Thatiththaalum,
Vellam Puranndu Thalai Meethil
Alaimothinaalum – Nenjae

Keyboard Chords for Nenjame Nee Kalangathe

Other Songs from Tamil Songs Vol 1 Album

Comments are off this post