Netrum Indrum Endrum – David Ravi Song Lyrics

Netrum Indrum Endrum Marathavare Jeevanai Thanthire Yenakagave Tamil Christian Song Lyrics From the Album Yesu Oruvarae Vol 1 Sung By. David Ravi.

Netrum Indrum Endrum Christian Song Lyrics in Tamil

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே-2
ஜீவனை தந்தீரே எனக்காகவே-2

1. நாவுகள் யாவும் அறிக்கை
செய்யும் நீர் தேவனே
முழங்கால்கள் முடங்க
செய்யும் இயேசு தெய்வமே-2

உம் நாமம் மேலானதே-4

2. பரலோகத்தில் வீற்றிருக்கும்
எங்கள் தெய்வமே
பரிசுத்தர் என்று சொல்வோம்
உங்க நாமத்தை-2

உம் நாமம் பரிசுத்தரே-4

Netrum Indrum Endrum Christian Song Lyrics in English

Netrum Indrum Endrum Marathavare-2
Jeevanai Thanthire Yenakagave-2

1. Navugal Yaavum Arikkai
Seiyum Neere Thevane
Mullanggalgal Mudanga
Seiyum Yesu Theivame-2

Um Namam Melanathe-4

2. Paralogil Veethirukkum
Yengal Theivame
Parisuthar Endru Sollvom
Unga Namathai

Um Namam Parisuthare-4

Other Songs from Yesu Oruvarae Vol 1 Album

Comments are off this post