Netrum Indrum Endrum Maaridar Christian Song Lyrics
Netrum Indrum Endrum Maaridar Tamil Christian Song Lyrics From the Album Ennai Aalum Yesu Naadha Vol 21 Sung By. Saral Navaroji.
Netrum Indrum Endrum Maaridar Christian Song Lyrics in Tamil
நேற்றும் இன்றும் என்றும் மாறிடார் ஏசுவே
தம்மை நம்பினோரைக் கைவிடாரே
நீ கவலைப்படாதே சோர்ந்து போகாதே
நித்தம் கர்த்தர் சித்தம் செய்து மகிழ்வாய்
Verse 1
நல்மனமோ ஆரோக்யம் தருமே
கல்லான மனமோ நோய் தருமே
உன் மனம் புதிதாய் மாற்றிடும் தேவன்
தன் ஆவியை உன்னில் ஊற்றிடுவார்
Verse 2
நீதிமான்கள் கூப்பிடும் போது நிச்சயம்
கர்த்தர் செவி கொடுப்பார்
தமக்குப் பயந்தோரை விடுவித்துக் காப்பார்
தூதர்கள் கூட்டம் உன்னை சூழ்ந்திருக்கும்
Verse 3
இன்ப துன்ப நேரங்களிலும் நீ அன்புடன்
கர்த்தரைப் பின்பற்றுவாய்
அமர்ந்திரு காத்திரு தேவ சத்தம் கேள்
ஆலோசனை கர்த்தர் உனக்கருள்வார்
Verse 4
அல்லும் பகலும் தேவனைத் துதி செய்
அற்புத சாட்சியாய் உயர்த்திடுவார்
செம்மை வழிகளில் உன்னையும் நடத்தி
சீரும் சிறப்புமாய் வாழவைப்பார்
Verse 5
பொன் பொருளையும் உலகையும் நம்பாதே
பொய்யான மாந்தனை நம்பிடாதே
நடத்துவார் உன்னையும் மரண பரியந்தம்
நேசிக்கும் ஏசுவை நம்பிடுவாய்ர்
Netrum Indrum Endrum Maaridar Christian Song Lyrics in English
Netru Indrum Endrum Maaridar Yesuvae
Thamai Nambinorai Kaividarae
Nee Kaavalaipadthae Serthnthu Pogathae
Nitham Karhar Sitham Seithu Magilvai
Verse 1
Nalamamo Aarokiyam Tharumae
Kallana Manamo Noi Tharumae
Un Manam Puthithai Matridum Devan
Than Aaviyai Unnlil Otriduvar
Verse 2
Nithimangal Kupidum Pothu Nitchayam
Karthar Sevi Kodupar
Thamaku Payanthorai Viduvithu Kaapar
Thuthargal Kuttam Unnai Sulnthirukum
Verse 3
Inba Thunba Nerangalilum Nee
Anbudan Jartharai Pinpatruval
Amarthiru Kaathiru Deva Satham Kel
Aalosanai Karthar Unnakarulvar
Verse 4
Allum Pagalum Devani Thudhi Sei
Arputha Satchiyai Uyarthiduvar
Semmai Valikalil Unnaium Nadanthi
Serom Sirapumai Vala Vaipar
Verse 5
Pon Porulaium Ulakaium Nambathae
Polyana Manthanai Nambidathae
Nadathuvar Unnaium Marana Pariyantham
Nesikum Yesuvai Nambiduvai
Keyboard Chords for Netrum Indrum Endrum Maaridar
Comments are off this post