Ninaivellam – Rithik Gideon Song Lyrics

Ninaivellam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rithik Gideon

Ninaivellam Christian Song Lyrics in Tamil

உம் நினைவு என் நினைவாகட்டும் – ஏசுவே
உம் வார்த்தையே என் பேச்சாகட்டும்

என் அன்பே என் உயிரே
என் பேச்சே என் மூச்சே
உமையன்றி யாரிடம் செல்வேன் – 2 – நினைவெல்லாம்

1.சேற்றினிந்து தூக்கி நீதியின்
சால்வையையும் போர்த்தி இரட்சித்து
வஸ்திரத்தை உடுத்தி என்னை மகிழ்விக்கின்றீர்
எண்ணில் அன்பு கூர்ந்து என்
பாவங்களை கழுவி உம
ஆசாரியனாக என்னை நிறுத்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே – என் அன்பே

2.பெயர் சொல்லி அழைத்து உமது
அபிஷேகத்தால் நிறைத்து பேரை
பெருமை படுத்தி என்னை மகிழ்விக்கின்றீர்
கண்ணீரை துடைத்து எந்தன்
கரமதை பிடித்த தேவன்
வழிமாறி போன என்னை தேடி வந்தீர்
தோள் மீது சுமந்து என்மேல் அன்பு வைத்தீர் – என் அன்பே

Ninaivellam Christian Song Lyrics in English

Um Ninaivu en ninaivagattum – Yesuve
Um vaarththaiye en pechchaagattum – 2

En anbe en uyire
En Pechche en moochche
Umaiyendri yaaridam selven – 2 – Ninaivellam

1.Setrinintu thookki neethiyin
Salvaiyaiyum porththi iratchiththu
Vasthiraththai uduththi ennai magizhvikkindreer
Ennil anpu koornthu en
Paavangalai kazhuvi um
Aasariyanaaga ennai niruththineere
Raajakkalodu amarththineere – En anbe

2.Peyar solli azhaiththu umathu
Abishegaththaal niraiththu perai
Perumai paduththi ennai magizhvikkindreer
Kanneerai thudaiththu enthan
Karamathai pidiththa thevan
Vazhimaari pona ennai thedi vantheer
Thol Meethu sumanthu enmel anpu vaitheer – En anbe

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post