Sis.Beena – Ninaiyatha Neram Varuvaar Song Lyrics
Ninaiyatha Neram Varuvaar Christian Song Lyrics in Tamil and English From Karthar Yesuvin Magathuva Geethangal Song Sung By. Sis.Beena
Ninaiyatha Neram Varuvaar Christian Song Lyrics in Tamil
நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு -2
கள்வனைப் போல
வருவேன் என்றார் -2
கண்ணோக்கி பார்த்து பார்த்து
கண் பூத்துப் போனதே
1.என் மணவாளனே என் ஆத்ம நேசரே
எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே -2
உமக்காகவே வாழ்கிறேன்
உம்மோடு நான் சேரவே
உம்மை நோக்கி காத்திருக்கிறேன்
உமக்காக ஏங்குகிறேன்
2.வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில்
எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட -2
எதிர் கொண்டு நான் செல்லுவேன்
இயேசுவை நான் சந்திப்பேன்
அவரை நான் கண்டு மகிழ்வேன்
அவரோடு நான் என்றும் வாழ்வேன்
Ninaiyatha Neram Varuvaar Christian Song Lyrics in English
Ninaiyaatha naeram varuvaar
Neethiyin sooriyan Yesu -2
Kalvanaip pola
Varuvaen endrar -2
Kannokki paarththu paarththu
Kann pooththup ponathae
1.En manavaalanae en aathma naesarae
Enthan aekkangal arinthavar neerae -2
Umakkaakavae vaalkiren
Ummodu naan seravae
Ummai Nokki kaaththirukkiren
Umakkaaka aengukiren
2.Venmeka meethilae en Yesu varukaiyil
Ekkaala thoni enthan kaathil mulangida -2
Ethir konndu naan selluven
Yesuvai naan santhippen
Avarai naan kandu makilven
Avarodu naan endrum vaalven
Comments are off this post