Niraithidume Unthan Vallamayal – Wilfin John Song Lyrics
Niraithidume Unthan Vallamayal Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 1 Sung By. Wilfin John.
Niraithidume Unthan Vallamayal Christian Song Lyrics in Tamil
நிறைத்திடுமே உந்தன் வல்லமையால்
நிறைத்திடுமே உந்தன் பிரசன்னத்தால்
நிறைத்திடுமே உந்தன் அபிஷேகத்தால்
உம் நிறைவான ஆவியினால்
1. அலங்கங்களும் அதிரட்டுமே
அக்கினி பாஷையினால்
என் ஆவியிலே அனல்மூண்டிட
உம் ஆவியை ஊற்றிடுமே
2. சத்துருவாய் முறியடிப்பேன்
சத்திய வார்த்தையினால்
சோர்ந்திடாமல் யுத்தம் செய்வேன்
நீர் சொன்னதை நிறைவேற்றுவேன்
3. கண்ணீரெல்லாம் மறையட்டுமே
கட்டுகள் உடையட்டுமே
அற்புதங்கள் நடக்கட்டுமே
நீர் யாரென்று அறியட்டுமே
Niraithidume Unthan Vallamayal Christian Song Lyrics in English
Niraithidume Undhan Vallamayal
Niraithidume Undhan Prasanathal
Niraithidume Undhan Abishekathal
Um Niraivana Aaviyinaal
1. Alangangalum Athirattumae
Akkini Baashaiyinal
En Aaviyilae Anal Moondida
Um Aaviyai Ootridume
2. Sathuruvai Muriyadipaen
Sathiya Varthayinal
Sorndhidamal Yutham Seivaen
Neer Sonnadhae Niraivetruvaen
3. Kannerellam Maraiyattumae
Kattugal Udaiyattumae
Arputhangal Nadakkatumae
Neer Yarendru Ariyattumae
Keyboard Chords for Niraithidume Unthan Vallamayal
Comments are off this post