Niraivaana En Devanae Christian Song Lyrics

Niraivaana En Devanae En Vaazhvai Niravaakkumae Umakaaga Nilai Nirkkavae Tamil Christian Song Lyrics Sung By. Praison Timothy.

Niraivaana En Devanae Christian Song Lyrics in Tamil

நிறைவான என் தேவனே
என் வாழ்வை நிறைவாக்குமே (2)
உமக்காக நிலை நிற்கவே
நிறைவாக எனில் வாருமே (2)

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
உம் அன்பினால் உம் வல்லமையால் (2)
உமக்காக நிலை நிற்கவே
என் வாழ்வை நிறைவாக்குமே (2)

1. அக்கினி பாஷைகள் பேசிட
ஆவியில் அனல் கொண்டு எழும்பிட (2)
ஆவியின் கனிகள் வெளிப்பட
என்றென்றும் (இயேசுவே) உம்மோடு வாழ்ந்திட (2)

2. உம் வார்த்தையில் நிலை நின்றிட
உந்தன் பிரசன்னத்தில் மகிழ்ந்திட (2)
நிறைவான (இரட்சிப்பின்) சந்தோஷத்தால்
என் வாழ்வை நிரப்பிடுமே (2) – என்னை

Niraivaana En Devanae Christian Song Lyrics in English

Niraivaana En Devanae
En Vaazhvai Niravaakkumae (2)
Umakaaga Nilai Nirkkavae
Niraivaaga Enil Vaarumae (2)

Ennai Nirapumae Ennai Nirapumae
Um Anbinaal Um Vallamaiyaal (2)
Umakaaga Nilai Nirkkavae
En Vaazhvai Niraivaakkumae (2)

1. Akkini Baashaigal Paesida
Aaviyil Anal Kondu Ezhumbida (2)
Aavyin Kanigal Velipada
Endrendrum (Yesuvae) Ummodu Vaazhndhida (2)

2. Um Vaarththaiyil Nilai Nindrida
Undhan Prasannathil Magizhndhida (2)
Niraivaana (Ratchipin) Sandhoshaththaal
En Vaazhvai Nirapidumae (2) – Ennai

Keyboard Chords for Niraivaana En Devanae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post