Niraivae Varume – Jefferson Manos Song Lyrics
Niraivae Varume Vallamaiyaalae Nirapumae Aaviye Varume Akkiniyaalae Nirapumae Tamil Christian Song Lyrics Sung By. Jefferson Manos.
Niraivae Varume Christian Song Lyrics in Tamil
என் துதிகளின் பாத்திரரே தூயவர் இயேசுவே (2)
நான் துதிக்கும் போதெல்லாம் இறங்கி வந்திடுவீர்
நான் துதிக்கும் போதெல்லாம் இறங்கி வந்திடுவீர்
துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே (2)
Chorus
நிறைவே வாருமே வல்லமையாலே நிரப்புமே (2)
ஆவியே வாருமே அக்கினியாலே நிரப்புமே (2)
Verse 1
மாம்சமான யாவரையும் நிரப்புவேன் என்றவரே (2)
வாக்குரைத்தவரே என்னை நிரப்பிடுமே (2)
Verse 2
இன்று கண்ட எக்தியரை என்றுமே இனி காண்பதில்லை (2)
என்றுரைத்தவரே எனக்காய் யுத்தம் செய்யும் (2)
Verse 3
மரித்துபோன லாசருவை வார்த்தையாலே உயிர்ப்பித்தீரே (2)
இரக்கமுள்ளவரே எங்கள் சபையை உயிர்ப்பியுமே (2)
Niraivae Varume Christian Song Lyrics in English
En Thuthikalin Pathirare Thooyavar Yesuvae (2)
Naan Thuthikkum Pothellam Irangi Vanthiduveer
Naan Thuthikkum Pothellam Irangi Vanthiduveer
Thuthikalin Mathiyile Vaasam Seibavare (2)
Chorus
Niraive Varume Vallamaiyaalae Nirapumae (2)
Aaviye Varume Akkiniyaalae Nirapumae (2)
Verse 1
Maamsamana Yavaraiyum Nirapuvaen Endravarae (2)
Vaakuraithavarae Ennai Nirapidumae (2)
Verse 2
Indru Kanda Egipthiyanai Endrumae Ini Kaanbadhillai (2)
Endrudraithavare Enakkaai Yutham Seiyum (2)
Verse 3
Marithupona Lazaruvai Vaarthaiyaale Uyirpitheerae (2)
Irakkamullavarae Engal Sabaiyai Uyirpiyumae (2)
Comments are off this post