Niraivaettruvaen Christian Song Lyrics
Niraivaettruvaen Um Siththathai Naan Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 3 Sung By. Sucharita Moses.
Niraivaettruvaen Christian Song Lyrics in Tamil
நிறைவேற்றுவேன் உம் சித்தத்தை நான் (2)
பிரதிபலிப்பேன் என் இயேசுவை
உம் சாயலாய் நான் மாறுவேன் (2)
1. நீர் நடந்த பாதைகளில்
நான் நடக்கும் போது (2)
உம் அடி சுவடிகளில்
என் பாதம் பதியும் போது (2)
2. நீர் செய்த நன்மைகளை
நான் செய்யும் போது (2)
உம் வல்ல கரங்களோடு
என் கரம் இணையும் போது (2)
3. உம் இதய துடிப்பை
நான் அறியும் போது (2)
உம் மன பாரமெல்லாம்
என் சுமையாகும் போது (2)
Niraivaettruvaen Christian Song Lyrics in English
Niraivaettruvaen Um Siththathai Naan (2)
Prathibalippaen En Yesuvai
Um Saayalaai Naan Maaruvaen (2)
1. Neer Nadantha Paadhaigalil
Naan Nadakkum Podhu (2)
Um Adi Suvadugalil
En Paadham Padhiyum Podhu (2)
2. Neer Seidha Nanmaigalai
Naan Seiyum Podhu (2)
Um Valla Karangalodu
En Karam Enaiyum Podhu (2)
3. Um Idhaya Thudippai
Naan Ariyum Podhu (2)
Um Mana Baaramellam
En Sumaiyaagum Podhu (2)
Keyboard Chords for Niraivaettruvaen
Comments are off this post