Niraivea Vaarumea Christian Song Lyrics
Niraivea Vaarumea Ennai Nilaivaramai Nirappumea Neer Illa En Vazhalkai Verumaiyea Neraivea Vaarumea Tamil Christian Song Lyrics Sung By. James Sathish.
Niraivea Vaarumea Christian Song Lyrics in Tamil
நீர் இல்லா என் வாழ்க்கை வெறுமையே
நிறைவே வாருமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
நீர் மாத்திரம் போதுமே
நிறைவே வாருமே (3)
என்னை நிலைவரமாய் நிரப்புமே
1. தாகமாக இருப்பவர் மேலே
ஆவியை ஊற்றுவேன் என்றீர் (2)
ஜீவ தண்ணீரே,
ஊற்று கிணரே,
தாகம் தீர்க்க வாருமையா (2)
நிறைவே வாருமே (3)
என்னை நிலைவரமாய் நிரப்புமே
2. வாக்குக்கடங்கா பெருமூச்சோடும்
வேண்டுதல் செய்பவரே (2)
என் உள்ளம் அறிந்து,
என் தேவை அறிந்து,
உதவி செய்ய வாருமையா (2)
நிறைவே வாருமே (3)
என்னை நிலைவரமாய் நிரப்புமே
நீர் இல்லா என் வாழ்க்கை வெறுமையே
நிறைவே வாருமே
Niraivea Vaarumea Christian Song Lyrics in English
Neer Illa En Vazhalkai Verumaiyea
Neraivea Vaarumea
Neer Vanthal Soolnilai Maarumea
Neer Maathram Pothumea
Niraivea Vaarumea (3)
Ennai Nilaivaramai Nirappumea.
1. Thaagamaga Irupavar Mealea
Aaviyai Ootruvean Endreer(2)
Jeeva Thaneerea,
Ootru Kinarea,
Thaagam Theerka Vaarum Ayya(2).
Niraivea Vaarumea (3)
Ennai Nilaivaramai Nirappumea.
2. Vakkukadanga Perumoochodea
Veanduthal Seibavarea(2)
En Ullam Arinthu,
En Theavai Arinthu,
Uthavi Seiyya Vaarum Ayya(2).
Niraivea Vaarumea (3)
Ennai Nilaivaramai Nirappumea.
Neer Illa En Vazhalkai Verumaiyea
Neraivea Vaarumea
Comments are off this post