Niranthara Uravu Christian Song Lyrics

Niranthara Uravu Tamil Christian Song Lyrics Sung By. Alfred Benjamin.

Niranthara Uravu Christian Song Lyrics in Tamil

உங்கல பார்த்தா போதும்
என் இதயம் மாறும்
உங்கள ருசிச்சா போதும்
என் வாழ்க்கை மாறும்
யாருமில்லை நெனச்சிருந்தே
எங்கிட்டே வந்தீங்க
முள்ளிலே நடந்த என்னை
தூக்கி சுமந்தீங்க

அப்பா நீங்க தான் என் உயிரு
என்னை கைவிடாத நிரந்தர உறவு

1. காலங்கள் கடந்தாலும் நீங்க மறக்கவில்லை
சூழ்நிலைகள் மாறினாலும் நீங்க மாறவில்லை
துன்பம் வந்தது துயரம் சூழ்ந்தது
புயல் காற்றடித்த நேரத்தில்
துணை வந்ததே!!

2. உலகமே எதிர்த்தாலும் உம்மை விடமாட்டேன்
எல்லாமே போனாலும் உம்மை பின்தொடருவேன்
அன்பு வந்தது அள்ளி தந்தது
தன்னுயிரே எனக்காக
தந்த நேசரே.

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post