Nirappungappa Unga Vallamayalae

Nirappungappa Unga Vallamayalae Enna Nirappungappa Unga Akkiniyalae Christian song lyrics sung by Pastor Gersson Edinbaro.

Nirappungappa Unga Vallamayalae – English Version

Enna Nirappungappa Unga Vallamayalae
Enna Nirappungappa Unga Akkiniyalae -2

Nirappidunga Enna Nirappidunga
Aaviyinalae Nirappidunga
Nirappidunga Enna Nirappidunga
Um Vallamayalae Nirappidunga

Stanza 1

Nizhalai Thoduvor Sugathai Peranum
Kachhayai Thoduvor Arpudham Peranum -2
Pedhuru Pol Enna Nirappidunga
Pavulai Pol Payan Paduthidunga -2 -Nirappidunga

Stanza 2

Kaaliyaana Paathiramaaga Vaalndha Vaalkai
Mudivukku Varanum -2
Moozhganaumae Naan Moozhganumae
Aaviyin Nadhiyilae Moozhganumae
Moozhganaumae Naan Moozhganumae-um
Aaviyin Nadhiyilae Moozhganumae

Nirambanumae Naan Nirambanumae
Parisutha Aaviyaal Nirambanumae
Nirambanumae Naan Nirambanumae-um
Parisutha Aaviyaal Nirambanumae

Stanza 3

Theruvellam Um Akkini Nadhiyai
Ennai Kondu Paaindhida Cheyyum -2
Seidhidunga Aiya Seidhidunga
Nadhiyaai Paaindhida Seidhidunga -2 -Nirappidunga

Nirappungappa Unga Vallamayalae – Tamil Version

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே -2

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
உம் வல்லமையாலே நிரப்பிடுங்க

Stanza 1

நிழலை தொடுவோர் சுகத்தை பெறணும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பெறணும் -2
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன் படுத்திடுங்க -2 -நிரப்பிடுங்க

Stanza 2

காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும் -2
மூழ்கணுமே நான் மூழ்கணுமே
ஆவியின் நதியிலே மூழ்கணுமே
மூழ்கணுமே நான் மூழ்கணுமே -உம்
ஆவியின் நதியிலே மூழ்கணுமே

நிரம்பணுமே நான் நிரம்பணுமே
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
நிரம்பணுமே நான் நிரம்பணுமே -உம்
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே

Stanza 3

தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் -2
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க -2 -நிரப்பிடுங்க

Keyboard Chords for Nirappungappa Unga Vallamayalae

Keyboard Notes for Nirappungappa Unga Vallamayalae

Other Songs from No Information Album

Comments are off this post