Nithiya Niyaayatheerppu Christian Song Lyrics

Nithiya Niyaayatheerppu Unakku Munnae Niththiya Paralogam Unakku Munnae Tamil Christian Song Lyrics Sung By. Jebin T Blessed.

Nithiya Niyaayatheerppu Christian Song Lyrics in Tamil

நித்திய நியாயத்தீர்ப்பு உனக்கு முன்னே
நித்திய நரகம் உனக்கு முன்னே
விழித்தெழும்பு சபையே விழித்தெழும்பு
பாவத்திலிருந்து விழித்தெழும்பு
விழித்தெழும்பு சபையே விழித்தெழும்பு
அசுத்தத்திலிருந்து விழித்தெழும்பு

Chorus

உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
உன்னை அழைத்தவர் பரிசுத்தமுள்ளவர்
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
உன்னை அழைத்தவர் பரிசுத்தமுள்ளவர்

Verse 1

இரட்சிப்பின் வஸ்த்திரத்தை ஆடையாய் அணிந்த நீ
கறைப்படாதபடி நித்தமும் காத்துக்கொள்வாய்
வருகையின் நாளினிலே கணக்கு கேட்பாரே
காத்து கொள்வாய் காத்து கொள்வாய்
கறை திரை அற்றதாய் காத்து கொள்வாய் -நீ (2)-உன்னை

Verse 2

கிரியைகளுக்கு தக்கதாய் பலனலித்திடுவார்
நன்மையோ தீமையோ வெளிச்சத்தில் கொண்டு வருவார்
தீர்ப்பின் நாளினிலே ஸ்தலத்தை பங்கிடுவார்
சுத்திகரிப்பாய் சுத்திகரிப்பாய்
மாசற்றதாய் சுத்திகரிப்பாய் -நீ (2)-உன்னை

Verse 3

பாரமான யாவையும் பாவத்தையும் தள்ளிடுவாய்
இனி காலம் செல்லாது வருகை சமீபமே
கிருபையின் நாளினிலே இயேசுவண்டை வந்திடுவாய்
திரும்பிடுவாய் மனம் திரும்பிடுவாய்
கிருபையின் வாசல் அடைப்படும் முன் – நீ (2) – உன்னை

Nithiya Niyaayatheerppu Christian Song Lyrics in English

Niththiya Niyaayatheerppu Unakku Munnae
Niththiya Paralogam Unakku Munnae
Vizhithezhumbu Sabaiye Vizhithezhumbu
Pavathilirundhu Vizhithezhumbu
Vizhithezhumbu Sabaiye Vizhithezhumbu
Asuthathilirundhu Vizhithezhumbu

Chorus

Unnai Azhaithavar Unmaiyullavar
Unnai Azhaithavar Parisuthamullavar
Unnai Azhaithavar Unmaiyullavar
Unnai Azhaithavar Parisuthamullavar

Verse 1

Ratchippin Vasthirathai Aadaiyaai Anindha Nee
Karaipadaadhapadi Niththamum Kaathukolvaai
Varugaiyin Naalinilae Kanakku Kaetpaare
Kaathu Kolvaai Kaathu Kolvaai
Karai Thirai Attradhaai Kaathu Kolvaai – Nee (2) – Unnai

Verse 2

Kiriyaigalukku Thakkadhaai Palanalithiduvaar
Nanmaiyo Theemaiyo Velichathil Kondu Varuvaar
Theerpin Naalinilae Sthalathai Pangiduvaar
Suththigarippaai Suththigarippaai
Maasatradhaai Suththigarippaai – Nee (2) – Unnai

Verse 3

Baaramaana Yaavaiyum Paavaththaiyum Thalliduvaai
Ini Kaalam Sellaadhu Varugai Sameebamae
Kirubaiyin Naalinilae Yesuvandai Vandhiduvaai
Thirumbiduvaai Manam Thirumbiduvaai
Kirubaiyin Vaasal Adaipadum Mun – Nee (2) Unnai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post