Niyaya Theerppin Naalana Song Lyrics
Artist
Album
Niyaya Theerppin Naalana Tamil Christian Song Lyrics Sung By. Sujatha.
Niyaya Theerppin Naalana Christian Song in Tamil
நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்
மகா பெரிய நாள் – இந்த
பூவிலுள்ளோர் யாவருமே நடுங்கும் நாள்
அந்த நாள்!
1. வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசிபெற்றிட
இடது புறத்தில் நிற்போரெல்லாம் சபிக்கவே பட
2. இம்மையில் இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால்
நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே
3. சீக்கிரமாய் வருவேன் என்ற இயேசு நாதரே
சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயத் தீர்ப்பாரே
4. விசுவாசிகள் பரலோகத்தில் சேர்க்கப்படுவாரே
பிசாசின் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்படுவாரே
Comments are off this post