Nuru Koti Song Lyrics

Nuru Koti Janangkal Vazhum English Christian Song Lyrics Sung By. Pas. Alwin Thomas .

Nuru Koti Christian Song in English

Bless India oh, oh bless India
Bless India Jesus bless India

1. நூறு கோடி ஜனங்கள் வாழும் எங்கள்
இந்தியா ஆசீர்வதியும் தேவா
ஏழு லட்சம் கிராமம் பட்டணங்கள்
ஆயிரம் ஆசீர்வதியும் தேவா
பல பல பாஷை கலாச்சாரங்கள்
ஒன்றே எங்கள் மனம்
பல பல இனங்கள் வம்சா வழிகள்
ஒன்றே எங்கள் ஜெபம்

இந்தியாவின் மேலே கைகளை
வைத்து ஆசீர்வதித்திடுமே

2. இந்திய நதிகள் யாவும் ஒன்றாய்
இணைய வேண்டும் தேவா
பஞ்சம் பட்டினி வெள்ளம் கொடுமை
நீங்க வேண்டும் தேவா
கொலை களவுகள் தீவிரவாதங்கள்
ஒழிய வேண்டும் தேவா
ஒரு தாய் பிள்ளை இந்தியர் நாமென
உணர வேண்டும் தேவா

3. மாநிலம் யாவும் ஒருமனதாக
திகழ வேண்டும் தேவா
ஜாதி மதங்கள் பேதங்களின்றி
வாழ வேண்டும் தேவா
இந்திய வாலிபர் அகிலமெங்கிலும்
ஜொலிக்க வேண்டும் தேவா
இந்திய தேசத்தின் தலைவர்கள் எல்லாம
இணைய வேண்டும் தேவா
I Love My India…

Nuru Koti Christian Song in English

Bless India Oh, Oh Bless India
Bless India Jesus Bless India

1.Nuru Koti Janangkal Vazhum Engkal
Inthiya Aasirvathiyum Theva
Eezhu Latsam Kiramam Pattanangkal
Aayiram Aasirvathiyum Theva
Pala Pala Pashai Kalassarangkal
Onre Engkal Manam
Pala Pala Inangkal Vamsa Vazhikal
Onre Engkal Jepam

Inthiyavin Mele Kaikalai
Vaiththu Aasirvathiththitume

2. Inthiya Nathikal Yavum Onray
Inaiya Ventum Theva
Panysam Pattini Vellam Kotumai
Ningka Ventum Theva
Kolai Kalavukal Thiviravathangkal
Ozhiya Ventum Theva
Oru Thay Pillai Inthiyar Namena
Unara Ventum Theva

3. Manilam Yavum Orumanathaka
Thikazha Ventum Theva
Jathi Mathangkal Pethangkalinri
Vazha Ventum Theva
Inthiya Valipar Akilamengkilum
Jolikka Ventum Theva
Inthiya Thesaththin Thalaivarkal Ellama
Inaiya Ventum Theva
I Love My India

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post