Jacob Gnanadoss – Odum Megam Song Lyrics

Odum Megam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Jacob Gnanadoss, Isaac, Rajesh, Jafi Isaac, Jazi Rajesh

Odum Megam Christian Song Lyrics in Tamil

ஓடும் மேகம் ஆடும் நிலவு
பாடும் தூதர் வானம் எத்தனை அழகு
அந்த வானில் தூதர் பாடிட செய்தி வந்ததே
அந்த செய்தி என்ன தெரியுமா இயேசு பிறந்தார்

ஏதேன் தந்த பாவம்
நீக்க தேவன் நினைத்தாராம்
ஏக மைந்தனாம் இயேசுவை
இந்த பூமிக்கு தந்தாராம்
மானிடர் மாறிட மாசற்று வாழ்ந்திட
மண்ணின் மீது இவ்வளவாக
அன்பு கூர்ந்தாராம்

உன்னத மேன்மை விட்டு
உலகில் வந்தது அதிசயமே
பிறப்பிடமாக மாட்டுத் தொழுவம்
தெரிந்ததும் அதிசயமே
ராஜாதி ராஜனே தேவாதி தேவனே
என்னை மீட்க விண்ணை துறந்தது
எத்தனை அதிசயமே

Odum Megam Christian Song Lyrics in English

Odum megam aadum nilavu
Paadum thoothar vaanam eththanai azhagu
Antha vaanil thoothar paadida seithi vanthathe
Antha seithi enna theriyumaa yesu piranthaar

Eathen thantha paavam
Neekka thevan ninaiththaaram
Eaga mainthanam yesuvai
Intha boomikku thantharaam
Manidar maarida masatru vazhnthida
Mannin meethu ivvalavaaga
Anbu koornthaaram

Unnatha menmai vittu
Ulagil vanthathu athisayamea
Pirappidamaaga mattu thozhuvam
Therinthathum athisayamea
Raajathi raajane thevaathi thevanea
Ennai meetka vinnai thuranthathu
Eththanai athisayamea

Oodum Megam, Otum Megam, Odum Meakam, Odum Meagam

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post