Oh Maaludhey Christian Song Lyrics
Oh Maaludhey Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 3 Sung By. Saral Navaroji.
Oh Maaludhey Christian Song Lyrics in Tamil
Chorus
ஓ மாளுதே என் கரத்தின் கிரியைகளே என் ஜனமே
மாண்டு போகுதே
என்று இயேசு வேண்டுகின்றார்
Verse 1
சமாதானமே இழத்தேங்கும்
ஜனமே உன் பாரம் என்ன
இதயம் திறந்துரைப்பாயோ
இன்ப இயேசு உன்னை
இன்று ஏற்றுக் கொள்வார்
Verse 2
வஞ்சனை நிறைந்த இப்பாரில்
தஞ்சம் எங்கு தேடுகின்றாய்
அலைந்து திரிந்தழிவாயோ
அமர்ந்து உணர்ந்து சிலுவை நோக்கிப்பார்
Verse 3
வறண்ட வனாந்திர வழியே
வணங்காக் கழுத்துடனே
முரட்டாட்டமான ஜனங்கள்
முறிந்தே விழுந்தே மடிந்தார் அதைப்பார்
Verse 4
இரக்கமும் கிருபையும் தயவும்
உருக்கம் பொறுமையுடன்
உனக்காக காத்திருந்தாரே
உனக்கேன் இன்னும் தாமதம் வந்திடாயோ
Verse 5
நித்திய ஜீவ பாதையோ இடுக்கம்
நீதிமான் அதில் நடப்பான்
அழிவின் வழியோ விசாலம்
அதிலே நடப்போர் நரகம் அடைவார்
Verse 6
தேவ கோப ஆக்கினை இறங்கும்
பாவ சோதோமும் அழியும்
வேத வாக்கியம் நிறைவேறும்
பூதலம் வெந்தழிந்திடும் காலமிதே
Oh Maaludhey Christian Song Lyrics in English
Chorus
Oh Maluthae En Karathin Kiriyakalae En Janamae
Mandu Poguthae
Endru Yesu Vendukindrar
Verse 1
Samathamae Izhanthengum
Janamae Un Param Enna
Idhayam Thiranduraipayo
Inba Yesu Unnai
Indru Yettru Kolvar
Verse 2
Vanjanai Nirantha Ipparil
Thanjam Engum Thedukirar
Alainthu Thrinthalivayo
Amarnthu Unarnthu Siluvai Nokkipar
Verse 3
Vanda Vanathira Valiyae
Vanaga Kaluthudan
Muratamana Janagal
Murenthae Velunthae Madinthar Athaipar
Verse 4
Irakamum Kirubayum Thayavum
Urukam Porumaiyudan
Unakaga Kathiruntharae
Unaken Inum Thamatham Vanthidayo
Verse 5
Nithya Jeeva Pathaiyo Idukam
Nithiman Athil Nadapan
Azhivin Valiyo Visal
Athilae Nadapor Narakam Adaivar
Verse 6
Deva Koba Akkinai Irangum
Paava Sothomum Aliyum
Vedha Vaakkiyam Neraiverum
Pothalam Venthalindum Kalamithae
Keyboard Chords for Oh Maaludhey
Comments are off this post