Oli Tharum Deepangal Lyrics
Oli Tharum Deepangal Sudar Veesum Theepam Naam Kalangarai Vilakkaippol Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.
Oli Tharum Deepangal Christian Song in Tamil
ஒளிதரும் தீபங்கள்
சுடர் வீசும் தீபம் நாம்
கலங்கரை விளக்கைப்போல்
இயேசுவில் ஒளி தருவோம்
1. மலைமேல் ஜொலித்திடும் மாநகர் போலவே
மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம்
ஆண்டவர் இயேசுவின் உறவினில் எரிந்திட
அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம்
2. இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர்
அருள்நிறை ஒளியினை மேதினில் வீசுவோம்
வார்த்தையைப் பிடித்துமே சுடர்களைப் போலவே
எழும்பி பாரினில் சுடரை வீசுவோம்
3. அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும்
ஆயிரம் ஆயிரம் தரிசனம் காணுவோம்
சுவிசேஷ ஒளியினை யாவரும் கண்டிட
துணிந்து என்றென்றுமாய் சேவையை செய்குவோம்
4. பரிசுத்தவாங்களே ஒளியில் வாசமே
சாட்சியின் ஜீவியம் எங்கும் வீசிட
இயேசுவின் ஒளியினை பாரில் வீசியே
ஒளியின் பிள்ளையைப் போல் சீராய் வாழுவோம்
Oli Tharum Deepangal Christian Song in English
Olitharum Theepangal
Sudar Veesum Theepam Naam
Kalangarai Vilakkaippol
Yesuvil Oli Tharuvom
1. Malaimael Joliththidum Maanakar Polavae
Mannnakam Kaanavae Oliyinai Veesuvom
Aanndavar Yesuvin Uravinil Erinthida
Annaiyaatha Jothiyaay Sudarai Veesuvom
2. Irulai Neekkida Oliyaay Vanthavar
Arulnirai Oliyinai Maethinil Veesuvom
Vaarththaiyaip Pitiththumae Sudarkalaip Polavae
Elumpi Paarinil Sudarai Veesuvom
3. Alivin Paathaiyil Kallarai Sentidum
Aayiram Aayiram Tharisanam Kaanuvom
Suvisesha Oliyinai Yaavarum Kanntida
Thunninthu Ententumaay Sevaiyai Seykuvom
4. Parisuththavaangalae Oliyil Vaasamae
Saatchiyin Jeeviyam Engum Veesida
Yesuvin Oliyinai Paaril Veesiyae
Oliyin Pillaiyaip Pol Seeraay Vaaluvom
Comments are off this post