Oli Uthithida – Pasum Pullil Pani Christmas Song Lyrics
Oli Uthithida – Pasum Pullil Pani Peithida.. Ratchipin Panikkaai Oli Uthithida Tamil Christmas Song Lyrics Sung By. Aalaap Raju, Priya Hemesh.
Oli Uthithida – Pasum Pullil Pani Christian Song Lyrics in Tamil
பசும் புல்லில் பனி பெய்திட.. இரட்சிப்பின்
பணிக்காய் ஒளி உதித்திட .. நமக்காக (2)
தேவன் தந்த பரிசு இது
நீயும் நானும் மகிழ்ந்து கொண்டாட
1. பெத்லேஹீம்ம்’யே பெரும் மகிழ்வால் பாலன் முகம் காண வந்தோர்
உள்ளம் எல்லாம் நன்றி
பாவம் போக்க வந்த தெய்வம் காயம் ஆக்கும் கரம் அசைத்து
உனக்காய் பிறந்தேன் என்றார்
என்ன தேவா அன்பு இது ஈடு இல்லையே
இந்த அன்பு எங்கும் உண்டோ பதில்கள் இல்லையே
இன்னும் என்ன சொல்வது வார்த்தை எங்கே எங்கே
பசும் புல்லில் பனி பெய்திட ..இரட்சிப்பின்
பணிக்காய் ஒளி உதித்திட .. நமக்காக
பசும் புல்லில் பனி பெய்திட ..
2. பாலன் பிறந்த நாளினிலே புதிய உடை நாம் உடுத்தி
மகிழ்ந்தாள் மிகவும் நன்று
அறுசுவை உணவு செய்து உறவுடன் நாம் அமர்ந்து
உண்டால் அதுவும் நன்று
இன்று அந்த நாளினிலே இல்லா ஜெபத்திற்கு
ஈகை செய்து உதவுவதை இயேசு விரும்புவார்
அதையே நாமும் விரும்புவோம் அதுவும் கிறிஸ்துமஸ் தானே
Oli Uthithida – Pasum Pullil Pani Christian Song Lyrics in English
Pasum Pullil Pani Peithida.. Ratchipin
Panikkaai Oli Uthithida.. Namakkaaka (2)
Devan Thantha Parisithu
Neeyum Naanum Magiznthu Kondaada
1. Bethlehemm’ae Perum Magizhvaal Paalan Mugam Kaana Vanthor
Ullam Yellaam Nandri
Paavam Pok’a Vantha Deivam Kaayam Aakum Karam Asaithu
Unakaai Piranthaen Yendraar
Yenna Deva Anbu Ithu Eedu Illaiyae
Intha Anbu Yengum Undo Pathilkal Illaiyae
Innum Yenna Solvathu Vaarthai Yengae Yengae
Pasum Pullil Pani Peithida.. Ratchipin
Panikkaai Oli Uthithida.. Namakkaaka
Pasum Pullil Pani Peithida..
2. Paalan Pirantha Naalinilae Puthiya Udai Naam Uduthi
Magizhthaal Migavum Nandru
Arusuvai Unavu Seithu Uravudan Naam Amarnthu
Undaal Athuvum Nandru
Indru Antha Naalinilae Illaa Jenathirkku
Eagai Seithu Uthavuvathai Yesu Virumbuvaar
Athaiyae Naamum Virumbuvom Athuvum Christmas Thaane
Comments are off this post