Ondraaga Sernthu Christian Song Lyrics

Ondraaga Sernthu Naangal Jebikum Intha Nerathilae Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 7 Sung By. Daniel Jawahar.

Ondraaga Sernthu Christian Song Lyrics in Tamil

ஒன்றாக சேர்ந்து நாங்கள் ஜெபிக்கும் இந்த நேரத்திலே
எங்கள் ஜெபம் கேட்பவரே- 2
கண்ணீரும் கஷ்டங்களும் சந்தோஷமாய் மாறிவிடும்
இயேசுவை துதித்துவிட்டாலே – 2
ஆ…ஆ… ஆ… – 2

மனதாலே இப்போ ஜெபித்தாலே நம்ம
பாரங்கள் எல்லாம் பறந்தோடுமே-2
விசுவாசத்தோடு நெனச்சாலே போதும்
சந்தோஷம் வந்து இறங்கிடுமே – 2
ஆ…ஆ… ஆ… – 2

1. பாவங்கள் எல்லாமே நீங்கிவிடும் – அந்த
பரலோக ராஜ்ஜியம் இறங்கிவரும் – 2
பலநூறு அற்புதங்கள் அரங்கேறும் நம்ம
ஆசைகளும் தேவைகளும் நிறைவேறும் – 2
காத்தரால் ஆகாத காரியங்கள்
ஏதுமில்லை எல்லாமே செய்திடுவாரே – 2
தேடினால் கிடைக்காத செல்வங்களும் ஒன்றுமில்லை
தேவைகள் தந்திடுவாரே- 2
ஆ…ஆ… ஆ… – 2

2. அபிஷேக தைலத்தால் நிறைப்பாரே – என்
கேள்விக்கு பதிலாக வந்திடுவாரே – 2
புது வல்லமை அக்கினி ஊற்றிடுவாரே – நம்
உயிரோடு உயிராக கலந்து விட்டாரே – 2
என் வீட்டின் காலைதோறும் சந்தோஷம் எல்லாமே
அவரே தந்துவிட்டாரே – 2
சொந்தங்கள் முன்னாலே என் வாழ்வை உயர்வாக
ஏசு மாற்றிவிட்டாரே – 2
ஆ…ஆ… ஆ… – 2

Ondraaga Sernthu Christian Song Lyrics in English

Ondraga Sernthu Naangal Jebikum Intha Nerathilae
Engal Jebam Ketpavrae – 2
Kaneerum Kastangalum Santhosamai Maarividum
Yesuvai Thuthithuvitalea – 2
Ah… Ah… Ah… – 2

Mathalae Ippo Jebithalae Namma
Barangal Ellam Parantodumeae – 2
Visuvathatodu Nenaichalae Pothum
Santhosam Vanthu Irangidumea – 2
Ah… Ah… Ah… – 2

1. Pavangal Ellameae Neengividum – Antha
Paraloga Rajjiyam Irangivarum -2
Palanooru Arputhangal Arangerum – Namma
Aasaigalum Thevaikalum Niraiverum – 2
Kartharaal Aagatha Kaariyangal
Yethumillai Ellamea Seithiduvarea – 2
Thedinal Kidaikatha Selvangalum Ondrumillai
Thevaigal Thanthiduvarea – 2
Ah… Ah… Ah… – 2

2. Abhishega Thailathal Niraiparea – En
Kelviku Bathilaga Vanthiduvarea – 2
Puthu Vallamai Akkini Ootriduvarea – Nam
Uyirodu Uyiraga Kalanthu Vittarea – 2
Enn Veetin Kaalaithorum Santhosam Ellamea
Avarea Thanthiduvarea – 2
Sothangal Munnalca Enn Vazhvai Uyarvaga
Yesu Maatrivitarea – 2
Ah… Ah… Ah… – 2

Keyboard Chords for Ondraaga Sernthu

Other Songs from Paaduvaen Vol 7 Album

Comments are off this post