Ootrum Deva Ootrum Christian Song Lyrics
Ootrum Deva Ootrum Um Valamaiyai Ootrum Nirapum Deva Nirapum Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 2 Sung By. David T.
Ootrum Deva Ootrum Christian Song Lyrics in Tamil
ஊற்றும் தேவா ஊற்றும்
உம் வல்லமையை ஊற்றும்
நிரப்பும் தேவா நிரப்பும்
உம் அபிஷேகத்தால் நிரப்பும் (2)
ஊற்றும் தேவா நிரப்பும் தேவா
உம் வல்லமையால் என்னை இப்போ நிரப்பிடுமே (2)
1. அக்கினியின் வல்லமை எனக்கு வேண்டுமே
சத்துருவின் கிரியைகளை சுட்டெரிக்கவே
அபிஷேகத்தின் வல்லமை இப்போ வேண்டுமே
எதிரியின் நுகங்களை முறித்தெரியவே (2)
2. உன்னதத்தின் வல்லமை எனக்கு வேண்டுமே
உன்னதரை பற்றி சாட்சி எங்கும் பகரவே
எண்ணெய் அபிஷேகம் இப்போ எனக்கு வேண்டுமே
இருளின் ஜனங்கள் நடுவில் வெளிச்சம் வீசயே (2)
3. வல்லமையின் பெருமழையை பொழிய செய்யுமே
வல்லவரின் நாமத்திற்காய் என்றும் நிற்கவே
இராஜரீக அபிஷேகத்தை என்மேல் ஊற்றுமே
இராஜ்ஜியத்தின் மேன்மைக்காக என்றும் உழக்கவே (2)
Ootrum Deva Ootrum Christian Song Lyrics in English
Ootrum Deva Ootrum
Um Valamaiyai Ootrum
Nirapum Deva Nirapum
Um Abishegathal Nirapum (2)
Ootrum Deva Nirapum Deva
Um Vallamiyal Ennai Ippo Nirapidumae (2)
1. Akkiniyin Vallamai Yennaku Vendumae
Sathuruvin Kiriyaigalai Sutterikavae
Abishegathin Vallamai Ippo Vendumae
Edhiriyin Nugangalai Muritheriyavae (2)
2. Unnadhatin Vallamai Enaku Vendumae
Unnadharai Patri Satchi Engum Pagaravae
Yennai Abishegam Ippo Enaku Vendumae
Irrulin Janagal Naduvil Velicham Veesavae (2)
3. Vallamaiyin Perumazhaiyai Pozhiya Seiyumae
Vallavarin Namathirkai Endrum Nirkavae
Rajariga Abishegathai Enmel Ootrumae
Rajiyathin Maenmaikaga Endrum Uzhaikavae (2)
Keyboard Chords for Ootrum Deva Ootrum
Comments are off this post